மேலும் அறிய

Breaking News LIVE: "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

LIVE

Key Events
Breaking News LIVE:

Background

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான எலான் மஸ்கின் கருத்து, இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பல காலங்களாகவே தொடர்கிறது.  சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது இவை மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே தொழிலதிபர் எலான் மஸ்க் “மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். அவற்றை ஒழிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனை ராகுல்காந்தி ஆதரித்து பதிவு வெளியிட்டார். ஆனால் பாஜக முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். 
  • டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. இதனிடையே இன்று நடக்கும் 3 ஆட்டங்களில் வங்கதேசம் -நமீபியா, இலங்கை நெதர்லாந்து,  நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றது. 
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவும் இடைத்தேர்தலில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இடைத்தேர்தல் மீது நம்பிக்கையில்லை. எனவே தொண்டர்களின் நேரம், பணம், உழைப்பு ஆகியவற்றை வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். 
21:24 PM (IST)  •  17 Jun 2024

"முன்பு 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன; சாதி இல்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி

"முன்பு 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன; இஸ்லாமியர்கள் இருந்தார்கள். ஆனால் சாதி இல்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேச்சு

21:00 PM (IST)  •  17 Jun 2024

Governor Ravi On Freedom fighters : "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி

Governor Ravi On Freedom fighters : "எனக்கு வாய்ப்பு கிடைத்தால், மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன். 20-ஆம் நூற்றாண்டில் இருந்து விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை கதை திரித்துக் கூறப்பட்டுள்ளது" - ஆளுநர் ரவி

20:42 PM (IST)  •  17 Jun 2024

யூரோ கோப்பை கால்பந்து : 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ரோமானியா அணி.

யூரோ கோப்பை கால்பந்து: உக்ரைன் அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ரோமானியா அணி.

19:36 PM (IST)  •  17 Jun 2024

வயநாட்டில் கடுமையாக உழைப்பேன்.. ராகுல் காந்தி இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன் - ப்ரியங்கா காந்தி

19:30 PM (IST)  •  17 Jun 2024

மேற்கு வங்க ரயில் விபத்து: ட்ரோன் காட்சிகள்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Embed widget