மேலும் அறிய

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Key Events
breaking news live updates july 2 2024 latest news tamilnadu india worldwide parliament latest updates Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
பிரேக்கிங் நியூஸ்
Source : Other

Background

  • அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது அப்பட்டமான இந்தி திணிப்பு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • நில அபகரிப்பு வழக்கில் அதிமுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சால் அனல் பறந்த விவாதம் - பிரதமர் மோடி உள்ளிட்டோரின் குறுக்கீட்டால் அவையில் பரபரப்பு
  • குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் - பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்
  • ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வுக்கு மத்தியில் சேவை கட்டணத்தை குறைத்த பி.எஸ்.என்.எல்.,
  •  
  • தஞ்சையில் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5ம் தேதி வரை காவல் - பலத்த பாதுகப்புடன் புழல் சிறையில் அடைப்பு
  • மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சிறை கைதியான இன்ஜினியர் ரஷித் எம்.பி., ஆக பதவியேற்க என்.ஐ. ஏ., அனுமதி
  • புதிய குற்றவியல் சட்டத்தில் காவல்துறை விசாரணை காவலில் எடுப்பதற்கான நாட்கள் நீட்டிப்பா? - அமைச்சர் அமித் ஷா விளக்கம்
  • ஹரியானா மாநிலம் குருகிராமில் நகை திருட்டை பார்த்த சிறுமி எரித்துக் கொலை - 10ம் வகுப்பு மாணவர் வெறிச்செயல்
  • போரில் மாயமானதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் 38 பேரின் பட்டியல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
  •  மோசமான வானிலை சூழல் காரணமாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற, பார்படாஸ் நகரிலிருந்து வெளியேறிய முடியாமல் தவிக்கும் இந்திய அணி
21:10 PM (IST)  •  02 Jul 2024

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி-ஆக உள்ள காவல்துறை இணை ஆணையர் ஜி. தர்மராஜன், புலனாய்வுத்துறை டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளராக உள்ள எஸ். அரவிந்த், திருச்சி காவல் தலைமைகத்தின் எஸ்.பி-ஆக மாற்றப்பட்டுள்ளார்.

21:04 PM (IST)  •  02 Jul 2024

Breaking News LIVE: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai Vintage bus: கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai Vintage bus: கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Tata Sierra Finance Plan: டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Gold Silver Rate New Peak: ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
Embed widget