Breaking News LIVE, JULY 12: விவசாயியிடம் டம்ளரில் லஞ்சம் : கூட்டுறவுச் சங்க செயலாளர் கைது!
Breaking News LIVE, July 12, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
Background
- தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- மத்திய அரசின் பட்ஜெட் - பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
- சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மகாதேவனை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை
- அண்ணா பல்கலக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
- அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
- வளர்ப்பு மகன், மருமகன் கூட்டு பலாத்காரம் - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இரண்டாவது மனைவி பகீர் குற்றச்சாட்டு
- காவிரியில் இருந்து 20 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
- நீட் முறைகேடு தொடர்பான வழக்கு - 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
- பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு - 18 மாணவர்கள் படுகாயம்
- மத்தியபிரதேசத்தில் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் நண்பனை குத்தி கொன்ற சிறுவன்
- குஜராத்தில் 10 காலி பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி - தள்ளு,முள்ளு ஏற்பட்டு சிலர் காயம்
- ஜெய்பூரில் விமான நிலையத்தில் அத்துமீறி பேசிய காவலர் - கன்னத்தில் அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர்
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
- சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு விருப்பமில்லை என தகவல்
- பாகிஸ்தானில் கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் இந்திய வீரர்கள் தங்கள் நாட்டையே மறந்துவிடுவார்கள் - ஷாகித் அஃப்ரிடி
அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தில் கலந்துகொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா கான்
#WATCH | Actors Suhana Khan and Aryan Khan arrive for Anant Ambani-Radhika Merchant's wedding at Jio World Convention Centre in Mumbai pic.twitter.com/ROvuSdNDNt
— ANI (@ANI) July 12, 2024
Rajinikanth in Anant Ambani Function : அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு வருகை தந்த ரஜினிகாந்த் குடும்பம்
#WATCH | Actor Rajinikanth along with his family attends Anant Ambani-Radhika Merchant wedding at Jio World Convention Centre in Mumbai pic.twitter.com/x9liBzqzxC
— ANI (@ANI) July 12, 2024
Tumbler Bribe Ambattur : விவசாயியிடம் டம்ளரில் லஞ்சம் பெற்ற கூட்டுறவுச் சங்க செயலாளர் கைது!
விவசாயியிடம் டம்ளரில் லஞ்சம் பெற்ற கூட்டுறவுச் சங்க செயலாளர் கைது!
சென்னை அம்பத்தூரில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயியிடம், ரூ.40,000 லஞ்சம் பெற்ற கூட்டுறவுச் சங்க செயலாளர் ஆறுமுகத்தைக் கைது செய்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Breaking News LIVE, JULY 12: தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்..!
Breaking News LIVE, JULY 12: தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi - Smiriti Irani : ஸ்மிரிதி இரானியை அவமதிக்காதீர்கள் : ராகுல் காந்தி ட்வீட்
Winning and losing happen in life.
— Rahul Gandhi (@RahulGandhi) July 12, 2024
I urge everyone to refrain from using derogatory language and being nasty towards Smt. Smriti Irani or any other leader for that matter.
Humiliating and insulting people is a sign of weakness, not strength.