மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்
Breaking News LIVE 8th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE
Key Events
Background
- ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்த பிரதமர் மோடி திட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
- திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வல்லுனர்கள் குழு இன்று ஆய்வு
- டெல்லியில் போராட்டம் நடத்த முயலும் விவசாயிகளை தடுக்கும் நோக்கில் டெல்லியின் ஷம்பு எல்லை மூடல்
- வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுப்பெறுகிறது
- புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
- சினிமா தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக அரசியல் கட்சி தொடக்கம் – விஜய் மீது ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
- ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தது மத்திய குழு
- தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை – திருமா பற்றி விஜய் பேசியதற்கு கனிமொழி பதில்
- லஞ்சப் புகார் விவகாரம்; நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் சஸ்பெண்ட்
- உத்தரபிரதேசத்தில் எஸ்மா சட்டம் அமல்; அரசுப் பணியாளர்கள் 6 மாதங்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை
- வலுவான எதிர்க்கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அசத்தல் – ஜேபி நட்டா
- 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. – தி.மு.க. இடையேதான் போட்டி; காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பேட்டி
- 3 நாள் பயணமாக ரஷ்யாவிற்குச் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
- சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் இன்று குறைப்பு; இதன் காரணமாக கூடுதல் பேருந்துகள் இயக்கம்
- மகாராஷ்ட்ராவில் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து பதவியேற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களால் பரபரப்பு
- பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்; குற்றவாளியை பிடிக்க தீவிர நடவடிக்கை
- மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அஜித்பவாரின் 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் விடுவிப்பு
- அடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட்; இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா
12:58 PM (IST) • 08 Dec 2024
டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்
டிசம்பர் 14ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
11:29 AM (IST) • 08 Dec 2024
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிககு வர விரும்புகிறது - திருமாவளவன்
எந்த கட்சியும் ஆட்சிக்கு வர விரும்பும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிக்கு வரவே விரும்புகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
08:39 AM (IST) • 08 Dec 2024
சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
07:13 AM (IST) • 08 Dec 2024
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; டெல்டா மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion