மேலும் அறிய

Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Background

  • தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள, முதல்கட்டமாக விமானம் மூலம் இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • புதியதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழியவேண்டும் என கருதுகின்றனர் என, தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
  • ”முதல்வர் மருந்தகம்” அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரியது தமிழ்நாடு அரசு - முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு
  • திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவிப்பு
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை தவெக தலைவர் விஜய் பரிசீலிக்க வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
  • கனடாவில் இந்து மத கோயில்களுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் - காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • மத்தியபிரதேசத்தில் திருடர்கள் என கூறி சிறுவர்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு, அடித்து சித்ரவதை - 3 பேர் கைது
  • பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தடை தீபாவளியின் போது என்ன ஆனது? டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
  • நிலமுறைகேடு விவகாரம் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் ஆஜராக போலீசார் சம்மன் 
  • அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? - பலத்த பாதுகாப்புடன் 50 மாகாணங்களிலும் இன்று வாக்குப்பதிவு
  • அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் தீவிர பரப்புரை - நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடைமையை ஆற்ற வலியுறுத்தல் 
  • இந்திய அணியின் தொடர் தோல்விகள் - பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ திட்டம்
15:39 PM (IST)  •  06 Nov 2024

7500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு LMV லைசன்ஸ் போதுமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

7500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு LMV லைசன்ஸ் போதுமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

15:08 PM (IST)  •  06 Nov 2024

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை அகற்ற நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை அகற்ற நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

முல்லைநகர், ஆனையூர், மகாத்மா காந்தி நகர் ஆகிய பகுதிகளில் நீர்நிலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 592 வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என கோரிக்கை மனு அளிப்பு.

60 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருப்பதாகவும், வீடுகளை இடிக்காமல் நீர் வழித்தடத்தை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை

14:56 PM (IST)  •  06 Nov 2024

தங்க நகை தொழிலாளர்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேறியுள்ளதாகவும், மனு கொடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பெருமிதம்.

கோவை குறிச்சி பகுதியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க ₹126 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால் பொற்கொல்லர்கள் மகிழ்ச்சி!

தங்க நகை தொழிலாளர்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேறியுள்ளதாகவும், மனு கொடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பெருமிதம்.

14:18 PM (IST)  •  06 Nov 2024

Nilgiris Coonoor : 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணிகள் தீவிரம்

நீலகிரி: குன்னூர் அருகே ஆனைப்பள்ளம் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலை மழை காரணமாக சேதமடைந்த நிலையில், உலிக்கல் பேரூராட்சி சார்பில் 60-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

13:42 PM (IST)  •  06 Nov 2024

ஹோவார்ட் பலகலையில் பேசுவதாக இருந்த நிகழ்வை ரத்து செய்தார் கமலா ஹாரிஸ்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget