மேலும் அறிய

Breaking News LIVE: ” கல்வி நிதி விடுவிக்க வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE: ” கல்வி நிதி விடுவிக்க வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Background

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்க பயணம்
  • அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர்
  • ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி இடையே உடன்பாடு
  • ஜம்மு – காஷ்மீர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்டு – தொண்டர்கள் எதிர்ப்பு
  • அமைச்சர் துரைமுருகன் எனக்கு எப்போதும் நண்பர்; அவரது கருத்தால் வருத்தம் இல்லை – ரஜினிகாந்த்
  • ரஜினிகாந்த் பற்றி நகைச்சுவையாகவே கருத்து கூறினேன் – அமைச்சர் துரைமுருகன்
  • அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வார்த்தை மோதல்
  • மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்
  • தென்காசி அருகே மக்களை அச்சுறுத்திய காட்டு யானை – 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வனத்திற்கு அனுப்பி வைப்பு
  • தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ; எடப்பாடி பழனிசாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
  • புதுக்கோட்டையில் பள்ளி மாணவர் சந்தேக மரணம் – உறவினர்கள் போராட்டம்
  • வயநாட்டில் உயிரிழந்தவர்கள் பற்றிய சந்தேகம் தீரும் வரை தேடுதல் பணி தொடரும் – கேரள அமைச்சர்
  • மலையாள திரையுலகை அதிர வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் – அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டால் பரபரப்பு
19:27 PM (IST)  •  27 Aug 2024

” கல்வி நிதி விடுவிக்க வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

18:37 PM (IST)  •  27 Aug 2024

"RSS சித்தாந்தகளை புகுத்த முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.." சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு

"உலக சாதனை படைத்த கல்லூரிகளை குழி தோண்டி புதைத்துவிட்டு, வேதங்களை சொல்லிக் கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.. கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து RSS சித்தாந்தகளை புகுத்த முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.." - சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு

17:03 PM (IST)  •  27 Aug 2024

புதுப்பாக்கத்தில் செயல்படும் Softgel எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து

தாம்பரம்: கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் Softgel எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து! கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், சுமார் 700 பணியாளர்கள் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம். 2 பெண் பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

15:31 PM (IST)  •  27 Aug 2024

தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிதி நிறுவனத்தில் ரூ 24 கோடி மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

15:11 PM (IST)  •  27 Aug 2024

அண்ணாமலையை ஒரு ஆளாகவே மதிக்குறதில்லை - சிங்கை ராமச்சந்திரன்

"நாங்கள் அண்ணாமலையை ஒரு ஆளாகவே மதிக்குறதில்லை, அவர் ஒரு அரசியல் கோமாளி. அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வைக்க அண்ணா அண்ணா என்று எங்கள் அமைச்சர்களிடம் பேசியவர் - அதிமுக IT பிரிவு தலைவர் சிங்கை இராமச்சந்திரன்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget