மேலும் அறிய

Breaking News LIVE 20th Nov 2024: தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை

Breaking News LIVE: நாடு முழுவதும் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE 20th Nov 2024: தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை

Background

  • மகாராஷ்ட்ராவில் இன்று 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு – உச்சகட்ட பாதுகாப்பு
  • ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
  • வட இந்தியாவின் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்டில் சட்டசபைத் தேர்தல் காரணமாக உச்சகட்ட பாதுகாப்பு
  • உத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்
  • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவகாரத்து செய்வதாக அறிவிப்பு – ரசிகர்கள் பேரதிர்ச்சி
  • கடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது விழுந்த விளம்பர பலகை – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வாகன ஓட்டி
  • குன்றத்தூர் அருகே வீட்டிலே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்; தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில் கணவரை எச்சரித்த காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை
  • வங்கக்கடலில் வரும் 23ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
  • திருவாரூர் அருகே வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய வங்கி அதிகாரி – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
  • ராஜஸ்தானில் இருந்து உத்தரகாண்ட் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
  • சமூக வலைதளங்களில் ரிசர்வ் வங்கி பெயரில் வரும் போலி வீடியோக்கள் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதால் எந்த கொள்கையையும் தமிழ்நாட்டில் திணிக்க முடியாது – பிரேமலதா
  • நெல்லை, தூத்துக்குடியில் இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
  • ஒடிசாவில் அரசு அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கான பணம், நகை பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
  • ஜார்க்கண்டில் சரக்கு லாரி மீது மின்சார ரயில் மோதி விபத்து – பயணிகள் பீதி
  • கோவாவில் 55வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
  • காற்று மாசுபாடு கட்டுப்பாடு – டெல்லி எல்லையில் கட்டுப்பாடு
18:24 PM (IST)  •  20 Nov 2024

Breaking News LIVE: விடி ராஜசேகர் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

புகழ்பெற்ற பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் வி.டி. ராஜசேகர் காலமானார். இவர் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தைரியமான, சமரசமற்ற குரலை கொடுத்து வந்தவர். 

தலித் குரல் மூலம், அவர் அறிவார்ந்த சொற்பொழிவை வடிவமைத்தார். ஓரங்கட்டப்பட்ட குரல்களைப் பெருக்கினார். சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, சாதி பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவை தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

11:34 AM (IST)  •  20 Nov 2024

தஞ்சையில் அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை

தஞ்சையில் மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் வகுப்பறையிலே குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

11:04 AM (IST)  •  20 Nov 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு; சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

10:28 AM (IST)  •  20 Nov 2024

ஜார்க்கண்டில் தற்போது வரை 12 சதவீத வாக்குகள் பதிவு

ஜார்க்கண்டில் தற்போதைய நிலவரப்படி 12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

09:01 AM (IST)  •  20 Nov 2024

சென்னையில் இன்று 12 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி

சென்னையில் இன்று திடீரென 12 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget