Breaking Live : கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை
Breaking Live : உலகம் முழுவதும் அடுத்தடுத்து நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு ப்ரேக்கிங் லைவ் ப்ளாக் மூலமாக கீழே காணலாம்.

Background
காவிரி ஆற்றில் 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கபினி அணையில் 5,000 கன அடியும், கேஆர் எஸ் அணையில் இருந்து 13,286 கன அடியும் நீர் திறக்கபட்டுள்ளது.
மே மாதம் சோதனையின் போது பூட்டியிருந்த அறை
மே மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தபோது அறை பூட்டி இருந்ததால் அந்த குறிப்பிட்ட அறை மட்டும் சோதனை செய்யப்படவில்லை
ஒரு அறையில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை..
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீட்டின் ஒரு அறையில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை
சர்ச்சை ட்வீட் பாஜக நிர்வாகி சவுதாமணி கைது
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை ட்வீட் பதிவிட்ட பாஜக நிர்வாகி சவுதாமணி சென்னையில் கைது. முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்தது சைபர் க்ரைம் போலீஸ் கைது செய்தது
ராஜபக்ச தப்பியோட்டம் : எ.எஃப்.பி செய்தி நிறுவனம்
ஆளூம் அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம். கூட்டத்தை கலைக்க போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசிய காவல்துறை.

