மேலும் அறிய

Border Security Force: எல்லை பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் போதை பொருள் கடத்தும் முயற்சி.. நீடிக்கும் பதற்றம்..

பஞ்சாப்பில் சர்வதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 4 நாட்களில் 5 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

பஞ்சாப்பில் சர்வதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 4 நாட்களில் 5 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, இதனால் அமிர்தசரஸில் கடத்தல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையில் (IB) நேற்று இரவு 9 மணி அளவில் ஆளில்லா விமானம் பைனி ராஜ்புதானா கிராமத்தில் அமிர்தசரஸ் பகிதியை ஊடுருவிய போது எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 'டிஜே மெட்ரிஸ் 300 ஆர்டிகே' தயாரிப்பின் குவாட்காப்டரான கறுப்பு நிற ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் 2.1 கிலோ எடையுள்ள ஹெராயின் இணைக்கப்பட்டிருந்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  மேலும், போதைப்பொருளை இந்தியாவிற்குள் கடத்த முயற்சி செய்த நபர்கள்,  இந்திய எல்லையில் விழுந்த சரக்குகளைக் கண்டறிய, ட்ரோனில் சுவிட்ச்-ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறிய டார்ச் இணைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.

மே 19 ஆம் தேதியிலிருந்து இது 5வது ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே இரண்டு ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது ஆளில்லா விமானமும் கடந்த 20-ஆம் தேதி எல்லை படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் மூன்றாவது ஆளில்லா விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அதனை மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை இரவு இந்திய வான்பரப்பு எல்லையை கடந்த ஆளில்லா விமானம் அமிர்தசரஸ் செக்டார் எல்லையில் துப்பாக்கிச் சூடு மூலம் வீழ்த்தப்பட்டது. அதன் கீழ் 3.3 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு 5 வது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் 2 கிலோவிற்கு அதிகமாக போதை பொருள் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

CM Stalin Foreign Visit: ”வாழ்த்து சொல்லுங்க”.. இதுக்காக தான் சிங்கப்பூர் போறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

Chennai Airport : கிலோ கணக்கில் தங்கம்.. என்ன நடக்கிறது? சென்னை விமான நிலையத்தில் அதிரடியில் அதிகாரிகள்..

Jeff Bezos Engaged: 59 வயதில் காதலியை கரம்பிடிக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.. யார் அந்த தொழிலதிபர்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்

ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?

IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?

Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!

Embed widget