மேலும் அறிய
Tata Steel Plant Fire: ஜாம்ஷெட்பூர் டாடா ஸ்டீல் ஆலையில் திடீர் தீ விபத்து: காரணம் என்ன?
ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்டமாக இரண்டு பேர் காயமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

டாடா ஸ்டீல் ஆலையில் தீ விபத்து
ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில் இன்று (மே 7) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்டமாக இரண்டு பேர் காயமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கோக் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் ஆலையில் தீ பரவியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















