மேலும் அறிய
Advertisement
Ahmednagar District Hospital Fire: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ - 10 பேர் உயிரிழப்பு!
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion