மேலும் அறிய

Siddhanth Kapoor: போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணன் கைது.. பெங்களூர் போலீஸ் அதிரடி..!

பெங்களூரில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விருந்தில், பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அண்ணனான சித்தாந்த் கபூர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இவர் உட்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெங்களூர் எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று இரவு பெங்களூர் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அதில் பங்கேற்றவர்கள் போதைப் பொருள் உபயோகித்தது தெரியவந்தது. இதில் ஷ்ரத்தா கபூரின் அண்ணனான சித்தாந்த் கபூரும் ஒருவர். இவருக்கு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் உட்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Siddhanth Kapoor (@siddhanthkapoor)

பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகை ஷ்ரத்தா அண்ணனுமானவர் சிந்தாந்த் கபூர் (37). இவர் ஷூட் அவுட் அட் வாடலா, ஹசீனா பார்க்கர், ஜஸ்பா, பௌகால் வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து பிரபலமானர். பாகம் பாக், சுப் சுப் கே' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது

Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்

Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?

for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?

HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!

Embed widget