மேலும் அறிய

7 AM Headlines: உங்களை சுற்றி நடந்த பரபரப்பான நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • மிக்ஜாம் புயல் எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு 
  • தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி - இழுத்தடிக்க முயற்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
  • தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் இன்று மழைக்கால மருத்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது
  • திண்டுக்கலில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது -  டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் 
  • நீட் தேர்வுக்கு எதிரான இயக்கம் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்றதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் 
  • சென்னை மெட்ரோவில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம் - மெட்ரோ அடித்தள நாளை முன்னிட்டு சிறப்பு சலுகை
  • சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இனி திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிடங்கள் முன்னதாக செல்லும் என அறிவிப்பு 
  • சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு பதவி உயர்வுடன் மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு 
  • சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழ்நாடு அரசு திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 150 கிலோ குட்கா பறிமுதல் 
  • வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.26.50 உயர்வு - வியாபாரிகள் கடும் அதிர்ச்சி 
  • கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

இந்தியா: 

  • துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி 
  • ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு 
  • 2023-24 ஆம் நிதியாண்டில் 6வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வசூல் 
  • நாளை (டிசம்பர் 3) நடைபெறுவதாக இருந்த மிசோரம் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 
  • சரக்கு போக்குவரத்து மூலம் மட்டும் கடந்த 8 மாதங்களில் ரூ.2, 319 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் 
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கை ரூ.108.46 கோடி என தேவஸ்தானம் தகவல் 
  • மணிப்பூரில் வங்கியில் புகுந்து ரூ.18.85 கோடி பணம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் 
  • சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு 
  • ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு 

உலகம்: 

  • துபாயில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்த பிரதர் மோடி - எக்ஸ் வலைதளத்தில் பதிவு
  • 2028 ஆம் ஆண்டின் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை 
  • தற்காலிக போர் நிறுத்த காலக்கெடு நிறைவடைந்ததால் காசாவில் மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் 
  • இந்தியாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது பிரேசில் 
  • ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள் 

விளையாட்டு:

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி - 5 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது
  • புரோ கபடி லீக் சீசன் 10 நாளை தொடக்கம் - முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதல் 
  • 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் - மொத்தம் 1,166 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றனர்
  • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget