மேலும் அறிய

7 AM Headlines: உங்களை சுற்றி நடந்த நாட்டு நடப்புகள்! காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தென்மாவட்டங்களில் ஓய்ந்தது கனமழை - வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்புகிறது 
  • தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • நெல்லை, தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் தீவிரம் - கூடுதல் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் 
  • கனமழை மற்றும் வெள்ளம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் சிக்கிய 500 பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு 
  • வெள்ளநீர் வடியாத நிலையில் நெல்லை,தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  • தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - சில ரயில்கள் சேவை முற்றிலும் ரத்து 
  • வெள்ள பாதிப்பு எதிரொலி - சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமான சேவை பாதிப்பு 
  • வெள்ளநீர் வடிய தொடங்கிய நிலையில் திருநெல்வேலியில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்து சேவை தொடக்கம் 
  • மழை மற்றும் வெள்ளம் காரணமாக 5 மாவட்டங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை., அறிவிப்பு 
  • தென் மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - மேயர் பிரியா 
  • தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் பாதிப்பு - ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து 
  • தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • மழை நின்று விட்ட நிலையில் நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம் என நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் 
  • தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - நிவாரணப் பொருட்கள் வழங்கல்
  • நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல் 
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் கடிதம் 
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தவறான கணிப்பு - தென்மாவட்ட கனமழை பாதிப்பு குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் 
  • தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் மழை வெள்ள பாதிப்புகள் குறைவு - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி 
  • சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து - புதிய தண்டனை விவரம் நாளை அறிவிப்பு 
  • கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் செல்கிறார்

இந்தியா:

  • ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் காலரா தொற்று பரவல் - நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் 
  • சத்தீஷ்கர் சட்டப்பேரவையின் சபாநாயகராக முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் தேர்வு 
  • வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் பணிக்காக ரூ.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல் 
  • 2022-23 ஆம் ஆண்டு 2,900க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை - மத்திய அரசு தகவல் 
  • நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக டிசம்பர் 22 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிப்பு 
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து மேலும் 49 பேர் சஸ்பெண்ட் - மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்வு 
  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழுவை அமைத்த இந்தியா கூட்டணி 

உலகம்: 

  • சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கி சட்டம் இயற்றிய டெக்சாஸ் மாகாணம் 
  • சீனாவில் பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு - உதவ முன் வந்த தைவான்
  • காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குலில் 28 பேர் உயிரிழப்பு 
  • ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம் 

விளையாட்டு:

  • இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
  • புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அணி அபார வெற்றி
  • ஐபிஎல் மினி ஏலம்: ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடி, பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கும் ஏலம் எடுத்த அணிகள் 
  • இந்திய அணி வீரர் மனீஷ் பாண்டே பந்து வீச பிசிசிஐ தடை 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget