மேலும் அறிய

7 AM Headlines: இன்று தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர்.. தேர்தலில் போட்டியிடும் கங்கனா.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார்; திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
  • பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
  • அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகப்படுத்தி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி
  • இடஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு அருகதை இல்லை - சி.வி.சண்முகம் தாக்கு
  • இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்; தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
  • கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரிப்பு; சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை
  • ஈரோடு எம்பி கணேச மூர்த்தி திடீர் தற்கொலை முயற்சி 
  • எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக எதற்காக ஆட்சியில் இருக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
  • பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்தை தெரிவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் 
  • தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியா: 

  • கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்துள்ளது.
  • வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • பதவி விலகக் கோரும் பாஜகவுக்கு பதிலடி; அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
  • மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் மனு போடுகிறார்கள் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
  • பாஜக சார்பில் இமாச்சலப்பிரதேசத்தில் போட்டியிடுகிறார் நடிகை கங்கனா ரனாவத்.
  • ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
  • மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என மத்திய அமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு.
  • ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து
  • இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பாஜகவில் இணைந்தார். 

உலகம்:

  • பிரேசில் நாட்டில் கடும் புயல்: இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.
  • நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 300 பேர் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு.
  • பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
  • ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்: 133 ஆக உயர்ந்த உயிரிழப்பு
  • 133 பேர் உயிரிழந்த மாஸ்கோ தாக்குதல் தீவிரவாதிகள் உக்ரைனுக்கு தப்பி ஓட முயன்றனர் - ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

விளையாட்டு:

  • ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.
  • ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • ஐபிஎல் 2024: நேற்றைய முதல் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
  • ஐபிஎல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் விளையாடிய முதல் போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Embed widget