மேலும் அறிய

7 AM Headlines: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம்.
  • மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
  • நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
  • குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.
  • அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு - தேர்தல் ஆணையம்.
  • மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக - தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை.
  • பெண்கள் பாதுகாப்பு பற்றி மணிப்பூர் மாநிலத்தில் பேச முடியுமா டி.ஆர். பாலு கேள்வி.
  • அதிமுக கூட்டணி வேட்பாளர்களை 24ம் தேதி அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
  • அமமுக, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இன்று பாஜக தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது.
  • பைக் சாகசம் செய்வோரை சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து.
  • பழனி கிரிவல பாதையை சுற்றி தடுப்புகளை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
  • சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக அவகாசம் அளித்தது உயர்நீதிமன்றம். 

இந்தியா: 

  • தமிழர் பற்றி தவறான பேச்சு - மத்திய அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
  • ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு.
  • 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 நிர்ணயம் செய்யப்படும் - காங்கிரஸ்.
  • பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்பு - பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் ஆணை.
  • பாஜக கூட்டணியுடனான அதிருப்தியால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா.
  • நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.
  • புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு.
  • அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வுபெற்ற தரன் ஜித் சாந்து பாஜகவில் இணைந்தார்.
  • கர்நாடகா: பிஜாபூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.2 கோடி பணம் பறிமுதல் 

உலகம்: 

  • இலங்கையில் 2024க்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு.
  • ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 214 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு.
  • காஸாவில் 6 மாதங்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 31,819 பேர் உயிரிழப்பு.
  • ஊழல்வாதிகள் கண்டிக்கப்படும் முன் தேர்தல் நடத்தும் திட்டமில்லை - ஜப்பான் பிரதமர் உறுதிபாகி.
  • உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து தீவிரம் - ரஷ்ய எல்லை பெல்கராடில் இருந்து 9000 சிறுவர்கள் வெளியேற்றம்.
  • காஸாவுக்கு உணவு கொண்டு செல்ல கட்டுப்பாடு - இஸ்ரேலில் போர் உத்தி என ஐ.நா குற்றச்சாட்டு.
  • பாகிஸ்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிபர் சர்தாரி மகள் அசீபா பூட்டோ வேட்புமனுத் தாக்கல். 

விளையாட்டு:

  • ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு பெயரும், சீருடையும் மாற்றப்பட்டுள்ளது.
  • ஐபிஎல் 2024 சீசனில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வர்ணனை செய்ய உள்ளார்.
  • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் ஆல்ரவுண்டர் டிரஸ்ஸிங் ரூமில் சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • ஐபிஎல் 2024: பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என விராட் கோலி நம்பிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget