மேலும் அறிய

7 AM Headlines: பிஎச்.டி படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு.. சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

 

  • 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
  • பிஎச்.டி படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு - மத்திய அரசின் முடிவுக்கு கி.வீரமணி கண்டனம்.
  • அருணாச்சல பிரதேச பெயரை மாற்றம் அளவிற்கு நம் நாட்டில் சீனா ஊடுருவி உள்ளது- கனிமொழி.
  • பிளஸ் -2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது; மே 6ம் தேதி முடிவுகள் வெளியாகும் என தகவல்.
  • 2019ல் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸுக்கு அடுத்த செங்கல் எப்போது வைப்பீர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி.
  • தமிழ்நாட்டுக்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக பாலகிருஷ்ணன் நியமனம்.
  • கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிக்கிறார் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
  • குடியரசு தலைவரை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த மோடிக்கு கனிமொழி கண்டனம்.
  • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி. 
  • மீனவர்களின் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம் - வானதி சீனிவாசன்
  • கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை. கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் - அண்ணாமலை

இந்தியா: 

  • தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரத்தை அரசியலாக்க பாஜக நாடகம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு.
  • தேர்தல் பத்திர முறைகேடு மூலம் பாஜக ஊழல்வாதிகளின் கூடாரமாகிவிட்டது - ராகுல்காந்தி.
  • மதுபான கொள்கை வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு.
  • மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை.
  • ஆந்திரா அனந்தபுரத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.31 கோடி ரொக்கம் பறிமுதல்.
  • மார்ச் மாதம் ரூ. 1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.
  • அருணாச்சலப்பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் வைத்துள்ளதால் சர்ச்சை.
  • சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
  • விஸ்தாரா விமானிகள் போராட்டத்தால் பல்வேரு நகரங்களில் 49 விமானங்கள் ரத்து. 

உலகம்: 

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு விதித்த 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.
  • மழைக்காலம் தொடங்க உள்ளதால் சோமாலியாவுக்கு 44 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐநா முடிவு.
  • தேர்தலை முன்கூட்டியே நடக்கக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.
  • காஸாவில் உள்ள ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின.
  • ஈக்வடார்: கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - 8 பேர் உயிரிழப்பு. 
  • துருக்கியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி.
  • இலங்கை அதிபர் தேர்தலில் தமிழரை வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு.
  • ரஷ்யா: தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழப்பு. 

விளையாட்டு: 

  • மும்பை அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  • மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் அஸ்வினுக்கு 200வது போட்டியாகவும், ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டனாக 50 வது போட்டியாகவும் அமைந்தது.
  • ஐ.பி.எல். விதிகளை மீறிய காரணத்தால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட்க்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
America Iran War: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!
Iran US War Tensions: போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
போர்.. போர்..! அடித்து ஆடும் ஈரான்; 18 அமெரிக்க நிலைகள் தரைமட்டம்; மூடப்பட்ட ஹார்முஸ் - உச்சகட்ட பதற்றம்
Embed widget