மேலும் அறிய

7 AM Headlines: இன்றுடன் ஓயும் பிரச்சாரம்.. வாக்களிக்க சிறப்பு பேருந்து வசதி.. இன்றைய தலைப்புச் செய்திகள்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு - அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பு
  • சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்வதில் காலதாமதம் இல்லாமல் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
  • கூட்டணிக்கு பணியாத கட்சிகளுக்கு பாஜக ஊழல் முத்திரை குத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு 
  • கணவரை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக்கூடாதா? - மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா வழக்கில் நீதிபதி கேள்வி
  • பரப்புரை ஓய்ந்த பிறகு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
  • வாக்குப்பதிவுக்காக மக்கள் சொந்த ஊர் செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
  • நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக பேச தனித்து போட்டியிட வேண்டியுள்ளது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • திமுகவினரின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்
  • மோடி ஆட்சியில் வாழ்வதே பெரும் போராட்டமாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
  • சுகாதார நிலையங்களில் காலை 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் - சுகாதாரத்துறை உத்தரவு 
  • பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கவே தமிழ்நாடு வருகிறார் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
  • வேங்கை வயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
  • ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை - நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சி 
  • திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாகம் 
  • வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பகல் காட்சிகள் ரத்து - தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு

இந்தியா: 

  •  மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி காணாமல் போய் விடும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து 
  • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அக்னிபத் திட்டம் ரத்து - ராகுல் காந்தி உறுதி
  • ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் - அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு என அமைச்சர் ஜெய்ஷங்கர் தகவல்
  • நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக இன்று கர்நாடகா செல்கிறார் ராகுல் காந்தி
  • சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை
  • 2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - 1,016 பேர் தேர்ச்சி
  • 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் 
  • தொலைநோக்கு பார்வை இல்லாதது இந்தியா கூட்டணி - பிரதமர் மோடி கடும் விமர்சனம் 

உலகம்: 

  • அமெரிக்காவின் ராணுவ வெடி மருந்து கிடங்கில் தீ விபத்து - உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
  • பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக 39 பேர் பலி
  • வங்கதேசத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் உயிரிழப்பு
  • இஸ்ரேல் அரசு மீண்டும் தவறு செய்தால் பதிலடி கடுமையாக இருக்கும் - ஈரான் எச்சரிக்கை
  • இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு 

விளையாட்டு: 

  • ஐபிஎல் தொடர்: கொல்கத்தா அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி
  • ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்
  • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் - வங்கதேச மகளிர் அணி அறிவிப்பு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget