மேலும் அறிய

7 AM Headlines: பரபரப்பாக சுழலும் சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • இன்று காந்தியடிகள் நினைவு தினம் - மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 
  • குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் 
  • சட்டவிரோதமாக இயங்கும் 134 இறால் பண்ணைகளை மூட வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ]
  • 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை - ஹாங்காங் இடையே விமான சேவை தொடக்கம் 
  • தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாற்றியது தான் திமுகவின் சாதனை - அண்ணாமலை விமர்சனம் 
  • பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக்கில் மதுபானம் விலை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
  • கோயம்பேட்டில் பேருந்து நிலைய இடத்தில் லுலு மால் அமைக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி - தமிழ்நாடு அரசு 
  • மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகம் 
  • ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீடியாமேனியா என்ற பாதிப்பு உள்ளது - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் 
  • சங்கி என்ற சொல்லை இழிவுப்படுத்தும் சொல்லாக பயன்படுத்துவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வருத்தம்
  • சென்னையில் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 
  • இன்று முதல் தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
  • காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டு - நடிகர் இளவரசுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் 
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 
  • பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 
  • தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜகவுட கூட்டணி இல்லை என சொல்லுவோம் - அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியா: 

  • நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தகவல்
  • அரசியல் கோழைகள் இருந்தால் ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
  • ராமர் கோயில் விழாவில் கலந்து கொண்ட இஸ்லாமிய மதகுருவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு 
  • ஆழ்ந்த தூக்கம் அவசியம்.. ரீல்ஸ் பார்க்க வேண்டாம் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை 
  • பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். மக்களை தங்களுக்குள் தாங்களே அடித்துக் கொள்ள தூண்டுவதாக ராகுல் காந்தி விமர்சனம் 
  • சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு 
  • நிதிஷ்குமாரின் முடிவு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து 
  • குடியரசு தின நிறைவு விழா - முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு 
  • 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

உலகம்: 

  •  இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான் அரசு 
  • மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டம் 
  • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் ஒரே நாளில் 165 பேர் உயிரிழப்பு 

விளையாட்டு: 

  •  இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகல் - சர்ஃபராஸ் கான், சௌரப் குமார் அணியில் சேர்ப்பு 
  • இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு - 4 அறிமுக வீரர்கள் அறிமுகம் 
  • ப்ரோ கபடி லீக் தொடரில் பெங்கால் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி 
  • ப்ரோ கபடி லீப் பாட்னா பைரேட்ஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி 
  • 9 அணிகள் பங்கேற்கும் வாலிபால் லீக் போட்டி - சென்னையில் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
உங்க வீட்ல கேஸ் இருக்கா? - இந்தியாவிலேயே அதிக LPG பயன்படுத்தும் மாநிலம் இதுதான்!
உங்க வீட்ல கேஸ் இருக்கா? - இந்தியாவிலேயே அதிக LPG பயன்படுத்தும் மாநிலம் இதுதான்!
சாலையில் சென்ற பெண்ணை கடித்தே கொன்ற நாய்கள்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சி
சாலையில் சென்ற பெண்ணை கடித்தே கொன்ற நாய்கள்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சி
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget