மேலும் அறிய

7 AM Headlines: என்னதான் நடக்குது நம்மைச் சுற்றி; இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு அரசு விருதுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு; திராவிட சிந்தனையாளார் சு.ப. வீரபாண்டியனுக்கு பெரியார் விருது அறிவிப்பு
  • பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; தமிழ்நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல். 
  • சென்னையில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்; ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்
  • கிளாம்பாக்க பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்; தென்மாவட்டங்களுக்கான பேருந்துகளில் புறப்பட்ட மக்கள்
  • சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு; பேருந்து வசதிகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார். 
  • புழல் தனியார் குடோனில் பயங்கர தீவிபத்து; 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராட்டம்
  • சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினவிழா; எந்தநேரமும் மக்களைப் பற்றி சிந்தப்பதாக முதலமைச்சர் உருக்கம்
  • பிரதமர் மோடியை காமராஜருடன் ஒப்பிட்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை; அதிமுக கே.பி. முனுசாமி கண்டனம்; தமிழ்நாடு உள்ளிட்ட பிறமாநிலங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிரதமர் வராதது ஏன் எனவும் கேள்வி
  • பெருந்துறை சிப்காட்டில் விதிகளை மீறி ரசாயனக் கழிவு வெளியேற்றம்; மேலும் ஒரு ஆலைக்கு மின்சாரத்தைத் துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
  • 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து; பள்ளிகளில் இருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுருத்தல்
  • பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்; வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
  • தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய மாணவ - மாணவியர்; கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடலுடன் உற்சாக நடனம்
  • சீனாவில் ரூபாய் 100 கோடிக்கு நிலக்கரி ஆர்டர் கிடைத்ததாகக் கூறி ரூபாய் மூன்று கோடி மோசடி செய்த நபரை சென்னையில் கைது செயத போலீசார்

இந்தியா

  • நெருங்கி வரும் மக்களவைத் தேர்தல்; காணொலி வாயிலாக நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் - ஒருங்கிணைப்பாளர் தேர்வு; நாடு தழுவிய பரப்புரையை மேற்கொள்வது குறித்து விவாதிக்க வாய்ப்பு
  • மும்பையில் உள்ள நாட்டின் மிக நீளமான கடல் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; சேப்ரீஸ் - நவசேனா இடையிலான பயணநேரம் 20 நிமிடங்களாக குறையும்
  • உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12வது இடத்திற்கு முன்னேற்றம்; 100 பில்லியன் டாலரைக் கடந்த சொத்துமதிப்பு

உலகம்

  • நண்டு நடையை முன்மாதிரியாகக் கொண்டு ஹிண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள புதியவகை கார் அறிமுகம்; பார்க்கிங் பிரச்னையைத் தடுக்க புதிய முயற்சி ; 360 கோணமும் திரும்பும் என தகவல்
  • பெரு நாட்டில் 24 வயதான ஆபாசபட நடிகை தானியா ஃபீல்ட்ஸ் பிணமாக மீட்பு; சமீபத்தில் இவர் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிராக ஏமனில் போராட்டம்; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
  • அமெரிக்காவின் ஸ்காட் கவுண்டியில் கடும் பனிப்பொழிவு; வாகனங்களை இயக்குவதில் சிக்கல்; சாலைகளில் தேங்கியுள்ள பனியை நீக்க ஊழியர்கள் முயற்சி
  • ரஷ்யாவில் மைனஸ் 52 டிகிரியில் நடைபெற்ற மாரத்தான்; இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 38 பேர் பங்கேற்பு

விளையாட்டு

  • ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்ப்பு
  • தமிழ்நாடு கைப்பந்து லீக்கின் இறுதிப் போட்டியில் வென்ற சென்னை ராக் ஸ்டார்ஸ் அணி; கடலூர் அணி இரண்டாவது இடம் பிடித்தது
  • நாளை நடைபெறுகின்றது இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20; வீரர்கள் தீவிர பயிற்சி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget