மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் தெரிந்துக்கொள்ள - தலைப்புச் செய்திகள்

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு, 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.625 வழங்கப்படும் 
  • வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடலை 10 நாட்களுக்குள் தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை, அயலக தமிழர் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இந்த ஆண்டு 6000 த்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு, அமைச்சர் மூர்த்தி பேச்சு 
  • வரும் 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை வலுவடையும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
  • தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சந்திப்பு; கல்வி, தொழில்நுட்பம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்
  • பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அனைத்து எஸ்.ஈ.டி.சி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்
  • மதுரையில் ஆட்டோமேடிக் லாக் பூட்டிக்கொண்டதால் ஒன்றரை மற்றும் 3  வயது குழந்தைகள் சிக்கித் தவிப்பு, தீயணைப்பு துறையினர் ஜன்னல் கம்பு உடைத்து குழந்தைகளை மீட்டனர்
  • நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்து கல்மண்டபங்களை மூழ்கடித்தது

இந்தியா: 

  • வரும் 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தகவல்.. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச உள்ளார்.
  • இந்தியாவின் மிக நீண்ட பாலமான அடல் பாலத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பனிக்கிறார் பிரதமர் மோடி
  • அஜ்மீர் தர்காவில் உரூஸ் நிகழ்ச்சியில் சமர்பித்த சால்வையை அன்பளிப்பாக வழங்கிய பிரதமர் மோடி இஸ்லாமிய பிரதிநிதிகளை சந்தித்து நேரில் வாழங்கினார்
  • அயோத்யா ராமர் கோயிலுக்கு வந்த 108 அடி உயர ஊதுவத்தி பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
  • ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள மறுத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரை கண்டித்து பாஜக போஸ்டர், சனாதனத்துக்கு எதிரான கூட்டணி என விமர்சனம்
  • வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தமிழக எம்.பிக்களை நாளை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிவாரண தொகை வழங்கிட வலியுறுத்தப்போவதாக தகவல்

உலகம்: 

  • ஆட்கொல்லி வைரஸாக நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்; அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு
  • ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ‘செயின்ட் நிக்கோலஸ்’ சரக்கு கப்பலை பறிமுதல் செய்த ஈரான்
  • மாலத்தீவு உள்விவரங்களில் பிற நாடுகள் தலையிடுவது ஏற்க முடியாது - சீனா 
  • அமெரிக்காவின் மாண்ட்கோமெரி நகரின் மேயராக பதவியேற்ற முதல் இந்திய - அமெரிக்க பெண்; நியுஜெர்ஸி மாகாணத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் என நீனா நிங் பேச்சு 

விளையாட்டு: 

  • மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: அஸ்வினி - தனிஷா ஜோடி காலிறுத்திக்கு முன்னேற்றம்
  • தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி: இறுதி போட்டியில் சென்னை ராக்ஸ்டார்ஸ், கடலூர் அணிகள் இன்று மோதல் 
  • மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுத்திக்கு முன்னேற்றம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கு 730 நாள்களுக்கு விடுமுறை.. இது என்ன புதுசா இருக்கே?
குழந்தைகளை பார்த்து கொள்ள விடுமுறை.. இனி, ஆண் அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும்!
Embed widget