மேலும் அறிய

7 AM Headlines: நாட்டு நடப்புகளை உடனடியாக தெரிந்துகொள்ள.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • அதீத கனமழையால் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் - எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 
  • கனமழை மற்றும் வெள்ளம் பாதிப்பால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் இன்று பொதுவிடுமுறை அறிவிப்பு - தென்காசி, குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் மீட்பு பணிகள் - ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு, உணவுப் பொருட்கள் விநியோகம் 
  • அதீத கனமழை, வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் பகுதி அடிப்படையில் இயக்கம் - சில ரயில்கள் ரத்து 
  • வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் - பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 
  • தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு மீட்பு பணிகளை துரிதப்படுத்த 9 அமைச்சர்களை நியமித்தது தமிழ்நாடு அரசு 
  • சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு தென்மாவட்ட மக்களை மீட்போம் என கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 
  • தென்மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு - நிலைமை சீரடைய பிரார்த்தனை செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவு 
  • கனமழை பாதிப்பு எதிரொலியாக சேலம் திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு
  • மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை - வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கால் மக்களுக்கு எச்சரிக்கை 
  • கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு
  • புயல், மழை வெள்ள பாதிப்பு தொடர்பான நிவாரண நிதி வழங்கக்கோரி பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 
  • நெல்லை, தூத்துக்குடியில் 24 மணி நேரத்தில் 660 செ..மீ., மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • திருநெல்வேலி, திருச்செந்தூர் செல்லும் இடங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களில் மண் அரிப்பு - ரயில் சேவை பாதிப்பு 
  • ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் தவிர்க்க முடியாத சூழல் தென்மாவட்டங்களில் ஏற்பட்டதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் 
  • கனமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராமங்கள் துண்டிப்பு - 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதி 

இந்தியா:

  • கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பரவுவதாக தகவல் - 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி - குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க 92 எம்.பி.,க்கள் இடைநீக்கம் 
  • நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் முன்பே திட்டமிட்டப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு 
  • டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் 
  • காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் நிறைவு - முதல்முறையாக தொண்டர்களிடம் நிதி வசூல் 
  • டெல்லி மெட்ரோ கதவில் சிக்கிய சேலை - தண்டவாளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு 

உலகம்: 

  • சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 86 பேர் உயிரிழப்பு
  • அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய காரால் பரபரப்பு - டிரைவர் கைது 
  • தாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் - விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் 

விளையாட்டு:

  • இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது 
  • ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் - துபாயில் இன்று நடைபெறுகிறது 
  • ஒருநாள் போட்டித்தொடரில் ஜிம்பாப்வே அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget