மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

7 AM Headlines: உங்களை சுற்றி நடந்த தெரியாத நிகழ்வுகளை அறிய.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • வெள்ள நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது
  • தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு - செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
  • உடல் நலக்குறைவு சிகிச்சைக்குப் பின் தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் 
  • தமிழ்நாடு முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - இதில் 7 பேர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளாகவும், 13 சார் ஆட்சியாளர்களாகவும் நியமனம் 
  • கனமழை பெய்யும் என மட்டுமே எச்சரிக்கை, ஒருநாள் முழுக்க மழை பெய்யும் என சொல்லவில்லை - மிக்ஜாம் வெள்ளம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் 
  • மிக்ஜாம் புயல் நிரந்தர நிவாரணமாக ரூ. 12,659 கோடி தேவை  - மத்திய ஆய்வு குழுவினரிடம் முதலமைச்சர் கோரிக்கை
  • சென்னை எண்ணூரில் இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் 
  • சபரிமலை செல்லும் பக்தர்கல் வசதிக்காக தாம்பரம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு 
  • பால் கொள்முதல் விலை விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து 
  • மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு பள்ளியில் வேரோடு சாய்ந்த மரம் - 17 மாணவ, மாணவியர்கள் காயம் 
  • சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் 12 மணி நேரம் பயணிகள் தவிப்பு
  • லஞ்ச வழக்கில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - 28 ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு 
  • கோவாவில் இந்தி தெரியாததால் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் பயணிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம்
  • மக்களுடன் முதல்வர் திட்டம் டிசம்பர் 18 ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என அறிவிப்பு 
  • 2026 ஆம் ஆண்டு தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி - தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளர் பிரேமலதா சூளுரை 
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 
  • தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் கடிதம் 

இந்தியா:

  • நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாட்கள் நீதிமன்ற காவல் 
  • கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - ஒருவர் உயிரிழந்ததால் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 
  • மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அவசியமில்லை என கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பலரும் எதிர்ப்பு
  • நாடாளுமன்ற அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முழக்கம் - திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் 
  • மக்களவையில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த விவகாரம் - பாதுகாப்பு குறைபாடுக்காக 7 பேர் பணியிடை நீக்கம் 
  • சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கி தவித்த 800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்பு 
  • 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் இதுவரை பிரதமர் மோடி 14 உயரிய விருதுகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் தகவல் 

உலகம்:

  • துருக்கி நாடாளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருந்த எம்.பி., ஹசன் பிட்மெஸ் மாரடைப்பால் உயிரிழப்பு 
  • துபாயில் நடைபெற்ற கால நிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் மாநாட்டில் பதாகையுடன் நுழைந்த இந்திய சிறுமியால் பரபரப்பு 
  • வெனிசுலாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 16 பேர் உயிரிழப்பு 
  • வங்கதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 

விளையாட்டு: 

  • 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா 
  • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீனுக்கு சிறுநீரக பாதிப்பு - ரசிகர்கள் சோகம் 
  • இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 410 ரன்கள் குவித்த இந்திய மகளிர் அணி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Embed widget