மேலும் அறிய

"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் அரசியல் அமைப்பையே மாற்றும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தின் அமைப்பையே மாற்றும் வகையில் இருக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மசோதா வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பி.ஆர்.அம்பேத்கர் கனவுகளை நிறைவேற்றும் ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவையின் மொத்த இடங்கள் 816 ஆக அதிகரிக்கலாம் என்றும், அதில் சுமார் 273 இடங்களில் பெண்கள் இடம்பெறுவர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாற்றம் 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதன் பின்னரும் அரசியல் அமைப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார்.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் எனவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். இதேபோன்று, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது முக்கிய முன்னேற்றம் என்றும், அவர் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற நடிகர்-அரசியல்வாதிகளின் வரிசையில் திகழக்கூடியவர் என்றும் அத்வாலே கூறினார். 

தற்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு தேவையானால் அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். விஜய் அதிக வாக்குகளைப் பெறக்கூடியவர் என்பதால் திமுகவுக்கு சவாலாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும், பெண்கள் மற்றும் பட்டியலின சமூகத்தினருக்கு எதிரான அநீதிகளை தடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என  ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சப்கா சாத், சப்கா விகாஸ்" என்ற முழக்கம் தமிழக மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ராம்தாஸ் அத்வாலே  நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Embed widget