மேலும் அறிய

Watch video: போலீஸ் துப்பாக்கியை எடுத்து குறிவைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி - வைரலாகும் வீடியோ..!

அமைச்சர் செந்தில் பாலாஜி, பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் இருந்து வாங்கி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார்.

கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துப்பாக்கி உடன் போஸ் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை காந்திபுரம் அருகே உள்ள சிறைச் சாலை மைதானத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சியின் திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தனர். அப்போது குத்துவிளக்கு ஏற்றி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் இருந்து வாங்கி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். அப்போது எதிரே இருந்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நோக்கி குறி வைத்தபடி துப்பாக்கியை ஏந்தியபடி போஸ் கொடுத்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: 'Agnipath' Scheme : எரியும் ரயில்..! அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு..! வன்முறைக்களமாக மாறிய பீகார்..!

அமைச்சருக்கு வழங்கிய பாதுகாப்பு காவலரிடம் துப்பாக்கியை வாங்கி சுடுவது போல் பாவனை காட்டும் அமைச்சர் செந்தில்பாலாஜி தண்டனை உண்டா அந்தக் காவலர் பணியிடை நீக்கம் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் விடியா அரசு
@AIADMKOfficel @satyenaiadmk pic.twitter.com/Kz5vMahh1o

— aalexadmk (@aalexadmk) June 14, 2022

">

இதனிடையே இந்தக் காட்சிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கேஜிஎஃப் திரைப்படத்தின் பின்னணி இசையை போட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், சிலர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: ‛சமாதானம் பேச வர்றாங்களாம்...’ அதிமுக தலைமைப் போட்டி... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் போட்டோ போட்டி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget