மேலும் அறிய

‛சமாதானம் பேச வர்றாங்களாம்...’ அதிமுக தலைமைப் போட்டி... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் போட்டோ போட்டி!

அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையை வைத்து, மீம்ஸ் கிரேட்டர்கள் தங்கள் கற்பனையை கொட்டி வருகின்றனர்.

அதிமுகவில் இரட்டை தலைமையாக உள்ள ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டைத் தலைமையை, ஒற்றைத் தலைமையாக மாற்றக் கோரி, அதிகாரப்பூர்வ கோரிக்கை எழுந்த நிலையில், அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பொறுப்பு நிரப்பப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதை யார் கைப்பற்றப் போகிறார் என்பதில் தான் சஸ்பென்ஸ் நீடிக்கும் நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் விட்டுக் கொடுத்து வந்த ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள், இந்த முறை, எகிறி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் மிக அமைதியாக இருக்கிறார்கள். இதிலிருந்து யார் காய் நகர்த்துகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரளவிற்கு கணிக்க முடிகிறது. இந்த போட்டியெல்லம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வலுவான கன்டெண்ட் கிடைத்த மகிழ்ச்சியில், மீம்ஸ் கிரியேட்டர்கள், போட்டி போட்டு அதிமுக விவகாரத்தை மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதில் வியப்பு என்னவென்றால், அக்கட்சியை சேர்ந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் தான், அதிக மீம்ஸ் போட்டு வருகின்றனர்....

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget