மேலும் அறிய

ஒரு பவுன் தங்கம்… ஆசை இல்லை!! நேர்மையின் உச்சம் காட்டிய கோவை ஆட்டோ ஓட்டுநர்...

 கோவையில் ஆட்டோவில் தவற விட்ட ஒரு சவரன் பிரேஸ்லெட்டை  உரிமையாளரிடம் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

கோவை, கணபதி பாரதி நகரைச் சேர்ந்த கௌசல்யா சீனிவாசன் என்பவர்,  குடும்பத்துடன் 100 அடி சாலையில் உள்ள கடைக்குச் செல்வதற்காகச் சரவணம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர்.

ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க ஒப்படைத்த ஓட்டுநர்

இந்நிலையில் வீட்டிற்குத் திரும்பிய பிறகு, கௌசல்யா தனது கையில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கப் பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  ​இதனிடையே,  ஓட்டுநர் மணிகண்டன் தனது வாகனத்தைச் சுத்தம் செய்த போது, இருக்கையின் ஓரத்தில் ஒரு பவுன் தங்கப் பிரேஸ்லெட் கிடப்பதைக் கண்டு உள்ளார். அந்த நகையின் மீது ஆசைப்படாமல், உடனடியாக சக ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துக் கொண்டு கௌசல்யாவின் வீட்டிற்கே சென்றுள்ளார்.  பின்னர், அங்குத் தனது நகையைத் தொலைத்து விட்டுத் தவித்துக் கொண்டு இருந்த கௌசல்யா சீனிவாசன் குடும்பத்தினரிடம், அந்தப் பிரேஸ்லெட்டை பத்திரமாக ஒப்படைத்தார்.

​இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையிலும், 
தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கடுமையாக உழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களில், மணிகண்டன் போன்ற நேர்மையான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என கோவை மக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்! அடுத்தடுத்து வெடித்த 20 கேஸ் சிலிண்டர்கள் - அலறி அடித்து ஓடிய மக்கள்
கோவையில் பயங்கரம்! அடுத்தடுத்து வெடித்த 20 கேஸ் சிலிண்டர்கள் - அலறி அடித்து ஓடிய மக்கள்
கோவை மக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரூ.16 கோடி மதிப்பீட்டிலான மேம்பால திட்டம் மீண்டும் கைமாற்றம்!
கோவை மக்களுக்கு ஷாக் நியூஸ்.. ரூ.16 கோடி மதிப்பீட்டிலான மேம்பால திட்டம் மீண்டும் கைமாற்றம்!
கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! அவினாசி சாலையில் வரப்போகும் முக்கிய மாற்றம்.. இனி தவிப்பு இல்லை!
கோவை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! அவினாசி சாலையில் வரப்போகும் முக்கிய மாற்றம்.. இனி தவிப்பு இல்லை!
coimbatore power cut: கோவையில் நாளை (29-8-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (29-8-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் 8 மாவட்டங்களுக்கு இன்று மழை வார்னிங்? சென்னை - தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் 8 மாவட்டங்களுக்கு இன்று மழை வார்னிங்? சென்னை - தமிழக வானிலை
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
Tata Sierra 7 Seater: சியாராவின் 7 சீட்டர் எடிஷன் - என்ன எதிர்பார்க்கலாம்? அப்க்ரேட்கள் வருமா? நீளம் மட்டுமா? எப்போது?
சியாராவின் 7 சீட்டர் எடிஷன் - என்ன எதிர்பார்க்கலாம்? அப்க்ரேட்கள் வருமா? நீளம் மட்டுமா? எப்போது?
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்
September Holidays : செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
Embed widget