மேலும் அறிய

’கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்வி ஒரு பிரச்சனையே இல்லை' - நடிகை நமீதா

"கர்நாடகா தோல்வி ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அடுத்த முறை வெற்றி பெறலாம். பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளதால் இன்று வெற்றி பெறவில்லை என்றால், நாளை வெற்றி பெற்று விடலாம்”

கோவை மதுக்கரை பகுதியில் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ’பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட்’ என்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை, நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா துவக்கி வைத்தார். அப்போது சிறிது நேரம் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து கிரிக்கெட் விளையாடினார்.

இதற்கு முன்னதாக நடிகை நமீதா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இது எனது முதல் அன்னையர் தினம் என்பதால், இந்த நிகழ்ச்சியை முடிந்தவுடன் உடனடியாக சென்னை கிளம்பி வீட்டிற்கு செல்ல உள்ளேன். பாஜக மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது. அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது” எனத் தெரிவித்தார்.

’கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்வி ஒரு பிரச்சனையே இல்லை' - நடிகை நமீதா

கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து இருப்பது குறித்த கேள்விக்கு, ”பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம். அவர் தனது பணியை சிறப்பாக செய்வார். அண்ணாமலையின் தேர்தல் பணி கர்நாடகத்தில் எடுபடவில்லையே என பேசக்கூடாது. கர்நாடகா தோல்வி ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அடுத்த முறை வெற்றி பெறலாம். பாஜக தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளதால் இன்று வெற்றி பெறவில்லை என்றால், நாளை வெற்றி பெற்று விடலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்Sanjiv goenka scolding KL Rahul | CSK-வில் ராகுலா? பதறிய பயிற்சியாளர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. தலைநகரில் பரபரப்பு!
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Embed widget