மேலும் அறிய

வியக்க வைக்கும் கேட்டட் கம்யூனிட்டி.. பிரமிக்க வைக்கும் வசதிகளுடன் Urbanrise World of Joy

சிறுசேரியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையிலான குடியிருப்புகளை கட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது Urbanrise The world of joy குடியிருப்பு நிறுவனம்.

உலகத்தரம் வாய்ந்த கேட்டட் கம்யூனிட்டியை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது Urbanrise குடியிருப்புகள். சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் சென்னை சிறுசேரியில் (Siruseri) 10.13 ஏக்கர் நிலபரப்பில் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. MIVAN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

சிறுசேரியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் குடியிருப்புகள்:

சோழிங்கநல்லூரில் இருந்து 10 நிமிட தொலைவில் கேட்டட் கம்யூனிட்டியை கட்டியுள்ளது Urbanrise குடியிருப்புகள். The World of Joy என்ற பெயரில் ஜீரோ பர்சன்ட் வேஸ்டேஜ் உடன் அதிகப்படியான நிலபரப்பை பயன்படுத்தி அப்பார்ட்மெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் அப்பார்ட்மெண்டில் ஒரு சதுர அடி நிலபரப்பு கூட வீண் செய்யாமல் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.

1BHK, 2 BHK, 3 BHK பிரீமியம் ஹோம்களாக குடியிருப்புகள் விற்கப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரிலாக்ஸ் செய்ய ஏதுவான இடங்களும் அப்பார்ட்மெண்டில் கட்டப்பட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

பிரமிக்க வைக்கும் வசதிகளுடன் Urbanrise The world of joy:

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டின் ரூப் டாப்பிலும் சிறப்பான வசதிகள் இருக்கும் வகையில் Urbanrise The World of Joy வடிவமைத்துள்ளது. மொத்தமாக 75,000 சதுர அடி நிலபரப்பில் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.

மினி சினிமா தியேட்டர், பார்பிக்யூ (சமைத்தல்) பிரிவு, வெளியே உட்கார்ந்து அமரும் வகையில் டைனிங், குழந்தைகளுக்கான கேமிங் ஸோன், இணைந்து பணியாற்றி வகையில் கோ வொர்க்கிங் ஸ்பாட்ஸ், யோகா செய்வதற்கான ஸ்பாட் உள்பட எக்கச்சக்க வசதிகளுடன் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது.

1BHK பிரீமியம் ஹோம்களின் விலை 30 லட்ச ரூபாயுடன் தொடங்குகிறது. 2BHK ரெகுலர் ஹோம்கள் 48.5 லட்சம் ரூபாயுடனும் 2BHK லார்ஜ் ஹோம்களின் விலை 51 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது. 3BHK ரெகுலர் ஹோம்கள் 58 லட்சம் ரூபாயுடனும் 3BHK லார்ஜ் ஹோம்களின் விலை 61 லட்சம் ரூபாயுடன் தொடங்குகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvallur Power Shutdown: திருவள்ளூர் டூ பெரியபாளையம்! நாளை மெகா மின்தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருவள்ளூர் டூ பெரியபாளையம்: நாளை மெகா மின்தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தொழில்நுட்பக் கல்வியின் சிகரத்தில் பணிபுரிய ஆசையா? ஐஐடி மெட்ராஸில் புதிய வேலைவாய்ப்பு!
தொழில்நுட்பக் கல்வியின் சிகரத்தில் பணிபுரிய ஆசையா? ஐஐடி மெட்ராஸில் புதிய வேலைவாய்ப்பு!
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
"அம்மா, அப்பா மிஸ் யூ " எழுதி வைத்த கடிதம் - இளம்பெண்ணுக்கு கலைந்த கிரிக்கெட் கனவு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!
Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Condemn: “விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
“விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
Trump Xi Jinping Meet: “என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
“என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
PM Modi UAE Visit: UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
Gold Silver Rate May 15th: ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
MG Majestor Diesel Review: கம்பீரமான எம்ஜி மெஜஸ்டர் டீசல் கார் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? இதோ எங்களோட ரிவ்யூவ்
கம்பீரமான எம்ஜி மெஜஸ்டர் டீசல் கார் ஓட்டுறதுக்கு எப்படி இருக்கு.? இதோ எங்களோட ரிவ்யூவ்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
Embed widget