மேலும் அறிய

மனைவியின் கள்ளத் தொடர்பு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த சோகம் !! சிக்கியது எப்படி ?

உறவுக்கார நபருடன் ஏற்பட்ட கள்ளக் காதலை , தட்டி கேட்ட கணவரை கொலை செய்த மனைவி

கணவனை தீர்த்து கட்ட முடிவு

டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் ( வயது 32) தனது மனைவி அபிராமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அபிராமிக்கும் அவரது உறவினர் பிரபு என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு குறித்து பிரபாகரன் எச்சரித்த போதிலும், அதை ஏற்காத அபிராமி, தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக் கட்டத் துணிந்து பிரபுவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12 ம் தேதி இரவு கணவனை ஆசையாக பேசி வெளியே அழைத்துச் சென்றுள்ளார் அபிராமி. அங்கே மறைந்திருந்த பிரபு மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர் பிரபாகரனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் கொடுத்து அவரை நிலை குலையச் செய்துள்ளனர்.

சாலை விபத்து போல் சித்தரிப்பு

போதையில் அவர் தன்னை மறந்திருந்த வேளையில், மூவரும் இணைந்து பிரபாகரனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைத்து விபத்து போல் சித்தரிப்பதற்காக சடலத்தைச் சாலையோரம் உள்ள புளிய மரத்தடியில் வீசி விட்டுத் தப்பியுள்ளனர்.

மறுநாள் காலை சடலத்தைக் மீட்ட போலீசார் பிரபாகரனின் மரணத்தில் மர்மம் இருப்பதை உடற்கூறு ஆய்வின் மூலம் உறுதி செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில் கணவனை இழந்து போல அபிராமி கண்ணீர் மல்க நாடகமாடினாலும் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார்.

இறுதியில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார். தலைமறைவாக இருந்த பிரபு நீதிமன்றத்தில் சரணடைய, உடந்தையாக இருந்த சரவணனும் கைது செய்யப்பட்டார்.

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்திற்காக, இரு குழந்தைகளின் தந்தை என்றும் பாராமல் கணவனைக் கொன்ற அபிராமியின் செயல் மணப்பாறைப் பகுதியையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
" மக்கள் நூலகம் திறப்பு " மாணவர்கள் , இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதை !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget