மேலும் அறிய

Vinayagar Chaturthi: சென்னையில் 5 ஆயிரம் சிலைகள்..! விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடு..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைக்க இந்து முன்னணி அமைப்புகள் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளிலும், ஆலயங்களுக்கு சென்றும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்புகளும் கொண்டாடுவது வழக்கம்.

சென்னையில் விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு கடலில் கரைக்கப்படுவது வழக்கம் ஆகும். இந்து அமைப்புகளின் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாட இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

Vinayagar Chaturthi: சென்னையில் 5 ஆயிரம் சிலைகள்..! விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடு..!

மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 5 ஆயிரம் சிலைகள் வைக்க இந்து முன்னணி இயக்கம் முடிவு செய்துள்ளது. கற்பக விநாயகர், ஜல்லிக்கட்ட விநாயகர, அழகர் விநாயகர் என 5 ஆயிரத்து 500 சிலைகளை வைக்க இந்து முன்னணி இயக்கம் தயாராக உள்ளது. சென்னை முழுவதும் வைப்பதற்காக இந்த சிலைகள் அனைத்தும் கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சிலைகள் இறக்குமதி செய்யப்ட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் எர்ணாவூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பெரியளவில் நடத்தப்படவில்லை.  நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தியை சென்னையில் சிறப்பாக நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் சென்னை முழுவதும் வைக்கப்பட உள்ள 5 ஆயிரம் சிலைகளும் சுமார் ஒரு வார காலத்திற்கு மக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட உள்ளது.

Vinayagar Chaturthi: சென்னையில் 5 ஆயிரம் சிலைகள்..! விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடு..!

இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்களின் வழிபாட்டிற்கு பிறகு  அடுத்த மாதம் 4-ந் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். சென்னையில் விருகம்பாக்கம், அமைந்தகரை, வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், அண்ணாசாலை, வியாசர்பாடி, ராயபுரம், ராயப்பேட்டை, காசிமேடு, யானைகவுனி ஆகிய பகுதிகளிலும் ஏராளமான சிலைகளை வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க : வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி... பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி விற்பனை தொடக்கம்..!

மேலும் படிக்க : Sundal Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுண்டல்... செய்வது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..!  ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..! ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..!  ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..! ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
INDIA T20 Worldcup: ரோகித்தின் மாஸ்டர் பிளான் - இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணமான 6 முக்கிய தருணங்கள்..!
ரோகித்தின் மாஸ்டர் பிளான் - இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணமான 6 முக்கிய தருணங்கள்..!
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
Embed widget