மேலும் அறிய

Vegetables Price List : சரிந்த சவ்சவ்.. ஷாக் கொடுக்கும் பீன்ஸ் விலை! இன்றைய காய்கறி விலை பட்டியல் உங்களுக்காக..!

Vegetables Price List Today, June 27: தினந்தோறும் காய்கறிகளின் விலை நிலவரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, 50 காய்கறி வகைகளின் அன்றாட விலைப் பட்டியலை வெளியிடுகிறது ABP நாடு!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கனிகளின் இன்றைய விலைப்பட்டியலை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு காய்கறியின் விலையும் கிலோவின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காய்கறிகயும் கிலோவிற்கு என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விலையானது காய்கறியின் முதல் தரம், இராண்டாம் தரம், மூன்றாம் தரம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். அவை குறித்தான விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. 

இன்றைய காய்கறி விலை பட்டியல்

வெங்காயம் ரூ.22/18/16
நவீன் தக்காளி ரூ.30
நாட்டு தக்காளி ரூ.25/23
உருளை ரூ.35/30/22
சின்ன வெங்காயம் ரூ.33/28/25
ஊட்டி கேரட் ரூ.50/45/40
பீன்ஸ் ரூ.70/65/60
பீட்ரூட். ஊட்டி ரூ.45/40
கர்நாடக பீட்ரூட் ரூ.30/27
சவ் சவ் ரூ.18/15
முள்ளங்கி ரூ.20/15
முட்டை கோஸ் ரூ.30/25
வெண்டைக்காய் ரூ.20/15
உஜாலா கத்திரிக்காய் ரூ.15/10
வரி கத்திரி ரூ.15/10

View this post on Instagram
 
A post shared by Ortonatura (@ortonatura)

காராமணி ரூ.30
பாகற்காய் ரூ.25/20
புடலங்காய் ரூ.20/15
சுரக்காய் ரூ.20/15
சேனைக்கிழங்கி ரூ.33/30
முருங்கைக்காய் ரூ.40/30
சேமகிழங்கு ரூ.38/35
காலிபிளவர் ரூ.30/25
வெள்ளரிக்காய் ரூ.13
பச்சை மிளகாய் ரூ.28/25
பட்டாணி ரூ.150/130
இஞ்சி ரூ.40/38
பூண்டு ரூ.130/60/50
அவரைக்காய் ரூ.70/60
மஞ்சள் பூசணி ரூ.14
வெள்ளை பூசனி ரூ.14
பீர்க்கங்காய் ரூ.35
எலுமிச்சை ரூ.70/50
நூக்கள் ரூ.30/25
கோவைக்காய் ரூ.20/15
கொத்தவரங்காய் ரூ.25
வாழைக்காய் ரூ.7/5
வாழைதண்டு,மரம் ரூ.40
வாழைப்பூ ரூ.15
பச்சைகுடமிளகாய் 
ரூ.30/20
வண்ண குடமிளகாய் ரூ.80
கொத்தமல்லி ரூ.5
புதினா ரூ.3
கருவேப்பிலை ரூ.15
அனைத்து கீரை ரூ.7
தேங்காய் . ரூ.28/26
மாங்காய். ரூ.35/30

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget