மேலும் அறிய

WATCH VIDEO : கூடுவாஞ்சேரி GST சாலையும்... மிதந்து செல்லும் வாகனங்களும்!

வல்லாஞ்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்கள், மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

WATCH VIDEO :  கூடுவாஞ்சேரி GST சாலையும்... மிதந்து செல்லும் வாகனங்களும்!

வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த இடைவிடாத கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று இரவு 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் வல்லாஞ்சேரி ஏரி அதன் முழுக்கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி முதல் தைலாவரம் வரை ஒரு வழிப் பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கூடுவாஞ்சேரி முதல் சிங்கபெருமாள் கோவில் வரை வாகனங்களின் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முடங்கியது,

#JUSTIN | கூடுவாஞ்சேரி: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்https://t.co/wupaoCQKa2 | #TNRains | #ChennaiRains | #guduvanchery pic.twitter.com/7YrYY75cVL

— ABP Nadu (@abpnadu) November 27, 2021

">

வண்டலூர் கேளம்பாக்கம் ரோடு... மேலக்கோட்டையூர் கிராமம்... pic.twitter.com/2kodvu0h8c

— பொண்டாட்டி கொடுமை (@bharath_kiddo) November 27, 2021

">

#ChennaiRains Guduvancherry, about 40 kilometres south of Chennai, inundated due to heavy rains. Video credit - S Renu Kumar pic.twitter.com/kEUHFujGmn

— YOGESH KABIRDOSS (@yogeshkTOI) November 27, 2021

">

#JUSTIN | கூடுவாஞ்சேரி: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்https://t.co/wupaoCQKa2 | #TNRains | #ChennaiRains | #guduvanchery pic.twitter.com/yYJPYxNXK5

— ABP Nadu (@abpnadu) November 27, 2021

">

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget