TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 14.10.25 ) மின்சாரம் இருக்காது ! உங்க ஏரியா இருக்கா ?
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை ;
ஆவடி கோவில் பதாகை , பூங்கா தெரு, அசோக் நகர், பைபிள் கல்லூரி , கிறிஸ்ட் காலனி, நாகம்மை நகர், எட்டியம்மன் நகர், கிருபா நகர் , தென்றல் நகர் , பாலாஜி நகர், சிடி சாலை, ஆவடி.
திருமுல்லைவாயல் மோரை , வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம்.
கிருஷ்ணகிரி ;
பரந்தூர் , கொண்டப்பள்ளி , கோபனப்பள்ளி , கூலிசந்திரம் , முதுகனப்பள்ளி , செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி.
பெரம்பலூர் ;
துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்,
புதுக்கோட்டை ;
இலுப்பூர் சுற்றுப்புறம் , நாகரப்பட்டி சுற்றுப்புறம் , விராலிமலை சுற்றுப்புறம் , மாத்தூர் சுற்று வட்டார மேலத் தானியம் சுற்றுப்புறம் , பாக்குடி சுற்றுப்புறம் , புதுக்கோட்டை கிராமப்புறம் , கொன்னையூர் சுற்றுவட்டார குளத்தூர் அம்மாசத்திரம் பகுதி முழுவதும்
மதுரை ;
அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரிய ஊர்சேரி, சர்க்கரை ஆலை, மேட்டுப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி & சுற்றுப்புறங்கள், வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி & சுற்றுப்புறங்கள் நாட்டார் மங்கலம் , தச்சனேந்தல் சுற்றுவட்டாரப் பகுதி வலையங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிப்பட்டி மேலவளவு, எட்டிமங்கலம், செனகரம்பட்டி, புதுசுக்கம்பட்டி, கேசம்பட்டி, பட்டூர், மேலவளவு, அழகாபுரிபட்டி, தும்பப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள் திருவாதவூர், இடையபட்டி, ஆமூர்.
தஞ்சாவூர் ;
ஆடுதுறைமின்நகர் , வல்லம் , சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி. ஈச்சன்கோட்டை, மருங்குளம். தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழைய பஸ்ஸ்டாண்ட், வண்டிக்காரத்தெரு. பேராவூரணி,திருச்சிற்றம்பலம்.
தேனி ;
ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
விருதுநகர் ;
நென்மேனி - இருக்கன்குடி , கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
வேலூர் ;
அரும்பாக்கம், கலவை , ஆதிபராசக்தி இன்ஜி கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல் மற்றும் சென்னலேரி சுற்றுப்புற பகுதி, காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாய்கந்தோப்பு, வரகூர்புதூர், ஆனைமல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி. தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி மற்றும் தாமரைப்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகள் புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் மற்றும் புதுப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியான விளாப்பாக்கம், சாத்தூர், ஆனையமல்லூர் கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கிளரசம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம், சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் கலவாய், கலவாய் புதூர், எம்.எல்.ஏ. மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலாச்சேரி, கணியதங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால் ஜி.ஆர்.பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றுப்புற பகுதிகள்





















