சேலையூர் கேம்ப் ரோடு , வேளச்சேரி மெயின் ரோடு , பாரதி பார்க் தெரு , கர்ணம் தெரு , ராஜா ஐயர் தெரு , மாதா கோவில் தெரு , நெல்லுரம்மன் கோவில் தெரு , பாளையத்தான் தெரு , புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு , அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர் , கண்ணன் நகர் , ஐ.ஓ.பி. காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, குமரன் தெரு , இளங்கோவன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.

சிட்லபாக்கம்:

சிட்லபாக்கம் மெயின் ரோடு , கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நகர், விஜயலட்சுமி தெரு மற்றும் சந்தான லட்சுமி தெரு.

ஆவடி: 

சிவசங்கராபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், ரவீந்தரா நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எப் நகர் , நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு.