Tamilnadu Powershutdown: தமிழகத்தில் இன்று ( 06.11.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை:
போளூர், முருகபாடி, கலசபாக்கம், பெளசூர், குன்னத்தூர், ஜடதாரிக்குப்பம், கீழ்பென்னாத்தூர் சிங்கவரம், மேக்கலூர், கணியம்பூண்டி, கீழ்பென்னாத்தூர், சித்தமூர், கணபபுரம் , வேதாநத்தம்.
கோவை:
ஆனைமலை , ஒடியகுளம் , ஆர்சி புரம் , குலவன்புதூர் , பரியபோது , எம்ஜி புதூர் , சிஎன் பாளையம் , செம்மாடு , எம்ஜிஆர் புதூர் , அம்மன் நகர் , ஓபிஎஸ் நகர்,
சென்னை நங்கநல்லூர் ;
பி.வி.நகர் , எம்.ஜி.ஆர் சாலை , கனகாம்பாள் காலனி , விஸ்வநாதபுரம் , இந்து காலனி , என்ஜிஓ காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி நீட்டிப்பு, எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், 100 அடி ரோடு, சிவில் காலனி பகுதி.
வோல்டாஸ் காலனி, அய்யப்பநகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்பிஐ காலனி 3வது தெரு, டிஎன்ஜிஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46வது தெரு, மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர், எஸ்பிஐ காலனி எர்ட் ஸ்டேஜ், 1வது பகுதி, 2வது மற்றும் 4வது மெயின் ரோடு 43-45 தெரு, நேரு காலனி பகுதி, 5வது மெயின் ரோடு பகுதி 39-42 தெரு, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, காலேஜ் ரோடு, வேம்புலி அம்மன் தெரு 4வது மெயின் ரோடு, இந்து பகுதி காலனி, விஸ்வநாதபுரம், ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி,
மதுரை ;
கே.புதூர் 33/11 கே.வி இன்டோர் எஸ்.எஸ்.பி.க்குளம் , உளவர் சந்தை , அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை , வண்டியூர்.
விருதுநகர் ;
விருதுநகர் உள்புறம் - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லங்கிணறு 33KV/11KV - மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மல்லங்கிணறு - வலையங்குளம் , அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

