மேலும் அறிய

’பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு பெண்கள் அணியும் ஆடைகள்தான் காரணமா ?’ ஒருத்தரையும் விடக் கூடாது - கொந்தளித்த சவுமியா அன்புமணி..!

நடு ராத்திரியில் பெண்கள் வெளியே செல்வதும், அவர்கள் அணியும் ஆடைகளும்தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்வது முட்டாள்தனமானது ; ஆண்களின் வக்கிர புத்திதான் காரணம்

உலக புவி நாளை முன்னிட்டு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்துகொண்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர், காற்று மாசுபாட்டை தவிர்க்க பொதுப் போக்குவரத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், தனித் தனி வாகனங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.’பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு பெண்கள் அணியும் ஆடைகள்தான் காரணமா ?’ ஒருத்தரையும் விடக் கூடாது - கொந்தளித்த சவுமியா அன்புமணி..!

அதோடு, சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட காற்றில் மாசு அதிகளவில் கலந்திருப்பதாகவும், சென்னை மாசுபட்ட நகரம் என நாம் சொல்ல வேண்டிய துரதிருஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் பேசி வேதனையடைந்தார். வாகனங்களை நிறுத்துவதற்கு மல்டி லெவல் பார்க்கிங் கட்டுவதால் மட்டும், மாசு குறைந்துவிடாது என்றும் அத்தனை வாகனங்களும் பள்ளிகளுக்கு குழந்தைகளை கொண்டுவிடவும், அலுவலகம் செல்லவும் அந்த பார்க்கிங்களில் இருந்து கீழே இறங்கி சாலையில் சென்றுதான் தீரும் என்பதை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம் என்றார்.’பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு பெண்கள் அணியும் ஆடைகள்தான் காரணமா ?’ ஒருத்தரையும் விடக் கூடாது - கொந்தளித்த சவுமியா அன்புமணி..!

 

தூய காற்றை சுவாசிப்பது என்பது நம் உரிமை என பேசிய சவுமியா, அதனை அடைவதற்கான ஒத்துழைப்பில் பொதுமக்கள் ஈடுபட்டாகவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சவுமியா அன்புமணி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு அவர்கள் அணியும் ஆடைகள் காரணம் என்று சொல்வது முட்டாள்தனமான கருத்து என்றும், ஆடைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என தெரிவித்தார். ஆண்கள் மனதில் எழும் வக்கிரமும், இப்படி செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் இல்லாததுமே இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழ்வதற்கு பிரதான காரணம் என பேசிய சவுமியா அன்புமணி, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஒருவரையும் கூட விடக்கூடாது என்றும் அவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் கொந்தளித்தார்.’பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு பெண்கள் அணியும் ஆடைகள்தான் காரணமா ?’ ஒருத்தரையும் விடக் கூடாது - கொந்தளித்த சவுமியா அன்புமணி..!

மகிளா நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரணை நடத்தி வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சவுமியா அன்புமணி,

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
மக்களே உஷார்! மிக கனமழை எச்சரிக்கை - எங்கு எப்போது மழை பெய்யும்? முழு விவரம்!
மக்களே உஷார்! மிக கனமழை எச்சரிக்கை - எங்கு எப்போது மழை பெய்யும்? முழு விவரம்!
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget