மேலும் அறிய

Pugar Petti : காஞ்சிபுரம் : ஓரமாக நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்.. புகார் அளித்த பொதுமக்கள்..

சாலையில் நிறுத்தப்படும் லாரிகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லா வன்னம் வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே சாலை ஓரமாக நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள்  புகார்.
 
 சரக்கு ரயில்  முனையம்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் வையாவூர் செல்லும் சாலையில்,பழைய இரயில்வே நிலையம் உள்ளது. இந்த இரயில்வே நிலையத்தில் சரக்கு முணையம் செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு முனையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்பொழுது வரும் சரக்கு இரயில் முனையத்திற்கு வந்து நிற்கும், அப்போது சரக்கு இரயில்களில் இருந்து சரக்குகள் லாரிகள் மூலம் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும்.

Pugar Petti : காஞ்சிபுரம் : ஓரமாக நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்.. புகார் அளித்த பொதுமக்கள்..
 
 சாலையில்  இருபுறமும் நிறுத்தப்படும்   ரயில்
 
இந்நிலையில் சரக்கு ரயில் மூலம் வரும் சரக்குகளை பல்வேறு பகுதிகளில் ஏற்றி செல்ல ஏராளமான லாரிகள் ஒரே நேரத்தில் வரவழைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. லாரிகள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்படுவதால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிக்கு, அலுவலகத்திற்கு செல்ல கூடியவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். 

Pugar Petti : காஞ்சிபுரம் : ஓரமாக நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்.. புகார் அளித்த பொதுமக்கள்..
 
மேலும் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலையில் நிறுத்தப்படும் லாரிகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவண்ணம் வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்க தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா? கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்

என்ன மாதிரியான பிரச்சனைகள்?

உங்கள் வீட்டுக்கு அருகே, தெரு, ஊர், பயணிக்கும் இடத்துக்கு அருகே நடக்கும் என்ன மாதிரியான பிரச்சினையாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு,

* மழை நீர் வடிகால் பிரச்சினை, 
* குடிநீர்த் தட்டுப்பாடு, 
* மோசமான சாலைகள், 
* மூடப்படாத பள்ளங்கள், 
* குப்பைகள் குவிப்பு, 
* நோய்ப் பரவல் சூழல்
* தொழிற்சாலை கழிவுகளால் எதிர்கொள்ளும் விளைவுகள்
* தெருநாய்கள், கொசுக்களால் தொல்லை, 
* பேருந்துகள் போதாமை, 
* விளம்பர பதாகைகளின் இடையூறு 

என எந்தப் பிரச்சினையாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

தொழில்நுட்ப சாதனங்கள் சூழ்ந்த காலத்தில் சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன. சைபர் பண மோசடி, தனிப்பட்ட விவரங்கள் திருட்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லையா? நீங்களும் புகார் பெட்டியில் புகார் அளிக்கலாம்.  

வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget