மேலும் அறிய

விஜய்யின் கருத்துக்கு எதிர் வினையாற்றுவோம் - அமைச்சர் பெரியகருப்பன்

நடிகர் விஜய் மாநாட்டில் நேற்று திமுகவை விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன், அரசியல் நிகழ்ச்சிகளில் விஜய்யின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவோம் என கூறியுள்ளார்.

தீபாவளி சிறப்பு தொகுப்பு

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தேனாம்பேட்டை , TUCS காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறையின் மூலம் நடைபெறும் கூட்டுறவு கொண்டாட்டம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி தொகுப்பினை வழங்கினார்.

பிரீமியம் , எலைட் - இரண்டு தொகுப்பு

இந்த தீபாவளி சிறப்புத் தொகுப்பில் பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையான தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரீமியம் ( Premium ) தொகுப்பு 

துவரம் பருப்பு - 200 கிராம் , உளுத்தம் பருப்பு - 200 கிராம் , கடலை பருப்பு- 200 கிராம் , வறுகடலை (குண்டு) - 100 கிராம், மிளகு-25 கிராம் , சீரகம் -25 கிராம் , வெந்தயம் -50 கிராம் , கடுகு - 50 கிராம், சோம்பு -50 கிராம் , நீட்டு மிளகாய் -100 கிராம் , தனியா - 100கிராம் , புளி-100 கிராம் , ரவை - 100கிராம் , ஏலக்காய் -5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. 

எலைட் (Elite) தொகுப்பு

துவரம் பருப்பு - 250 கிராம் , உளுத்தம் பருப்பு-250கிராம், கடலை பருப்பு- 250 கிராம், வறுகடலை (குண்டு) -200 கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம் -50 கிராம் , கடுகு-50கிராம் , சோம்பு-50 கிராம், நீட்டு மிளகாய்- 250 கிராம் , தனியா - 200 கிராம் , புளி-100 கிராம் , ரவை -100 கிராம் , ஏலக்காய் -5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் ;

பட்டாசு உள்ளிட்ட மளிகை பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது 3 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரமான நிறுவனம் தான் இந்த கூட்டுறவு சங்கம் அதிரசம் முறுக்கு செய்யும் தொகுப்பு 190 ரூபாய்க்கு அளிக்கின்றனர்.

சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகிறோம் இது குடும்ப தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.

ரூ.20 கோடி பட்டாசு விற்பனை இலக்கு

பசுமை பட்டாசுகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பசுமை பட்டாசுகள் விற்பனையை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் 20 கோடி அளவுக்கு  பட்டாசு விற்பனையை இந்த ஆண்டு எதிர் பார்க்கிறோம்.

தவெக தலைவர் விஜய் மாநாடு 

நடிகர் விஜய் மாநாட்டில் நேற்று திமுக வை விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பெரிய கருப்பன் , அரசியல் நிகழ்ச்சிகளில் விஜய்யின் கருத்துக்கு எதிர்வினையாற்றுவோம்.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget