மேலும் அறிய

ABP Nadu Exclusive: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது ? - ஹேப்பி நியூஸ் உள்ளே?

ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2000 க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிரமமின்றி கையாள முடியும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் 
 
சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும் கோயம்பேடு பேருந்து ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

ABP Nadu Exclusive: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது ? - ஹேப்பி நியூஸ் உள்ளே?
 
போக்குவரத்து நெரிசலுக்கு..
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்(Kilambakkam) ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், தொல்பொருள் பகுதி என்பதால் எழுந்த சிக்கல், கொரோனா பெருந்தொற்று, ஊழியர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பணிகளில் தாமதம், முதன்மை பீடத்தில் வேலைகள் முடிவடையாதது என இழுபறியாய் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொங்கலுக்கு திறக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதிலும் கால தாமதம் ஆகியுள்ளது. அப்படி என்னதான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் உள்ளது என்பது குறித்து ஏபிபி நாடு சார்பில் பிரதேச தகவல்கள் இதோ :
 
பேருந்து நிலையத்தில் வசதிகள் :
 
வரிசை எண் விளக்கம் விபரம்
1 நிலத்தின் மொத்த பரப்பளவு 88,52 ஏக்கர்
2 பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட
நிலம்
59,86 ஏக்கர்
3 பிரதான கட்டிடம் மற்றும் தளங்கள் 2 அடித்தளம் + தரைத்தளம் + முதல்தளம்
4 பிரதான கட்டிடம் கட்டுமான பரப்பளவு 60,034 சதுர மீட்டர்
5 புறநகர் பேருந்து நடைமேடை
எண்ணிக்கை

8 எண்கள் (1,12,150 சதுர அடி )
6 மாநகர் பேருந்து நடைமேடை எண்ணிக்கை 11 எண்கள் (36,200 சதுர அடி
7 புறநகர் பேருந்துகள் எண்ணிக்கை
226 எண்கள்(அரசு பேருந்துகள் =164 + தனியார் பேருந்துகள் =62)
8 பணியில்லா பேருந்து நிறுத்தும் பாந்துகளின் எண்ணிக்கை  144 எண்கள்
9
நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 
324 எண்கள்
10 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் எண்ணிக்கை (கீழ்தளம்) 2,769
11
மாநகர் பேருந்து அலுவலகம் 
1 எண் (8,265 சதுர அடி) 
12 மாநகர் பேருந்து நிலைய பரப்பளவு 
7.40 ஏக்கர
13 எரிபொருள் நிரப்புமிடம்
2 எண்கள் (0.51 ஏக்கர்)
14
காவலர் அறை மற்றும் கண்கானிப்பு கேமரா அறை
2 எண்கள் (1,230 சதுரஅடி
15  கீழ்தள நீர் தேக்க தொட்டி

13.50 கிலோ லிட்டர்

16 கழிவு நீர் சுத்திகரிப்ப நிலையம் (650
கிலோ லிட்டர்)

1 எண் 5920 சதுர அடி
17 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (300 கிலோ லிட்டர்) 1 எண் (1450 சதுர அடி
18 மின் துணை நிலையம் 1 எண் (8250 சதுர அடி)
19 ஜெனரேட்டர் 2 எண் (500 KVA & 1500 KVA)
20 மின் தூக்கி (6 எண்கள் 20  பயணிகளுக்கு, 2 எண்கள் சர்வீஸ்)  8 எண்கள்
21 பணம் எடுக்கும் இயந்திரம் 1 எண்
22 நேரக்காப்பாளர் அறை 25 எண்கள் (4,640 சதுர அடி )
23 உணவகம் 4 எண்கள் (4,675 சதுர அடி )
24 துரித உணவகம் 2 எண்கள் (3,865 சதுர அடி)
25 கடைகள்  100 எண்கள் (14,810 சதுர அடி) 
26 தாய்ப்பாலுாட்டும் அறை 1 எண் (370 சதுர அடி)
27 அவசர சிகிச்சை மையம்  மற்றும்  மருந்தகம் 2 எண்கள் (785 சதுர அடி)
28 கிடங்கு 2 எண்கள் (970 சதுர அடி)
29 பொருள் பாதுகாப்பு அறை  1 எண் (1230 சதுர அடி) 
30 பயணிகள் தங்குமிடம் 2 எண்கள் (6590 சதுர அடி)
31 பணியாளர் ஓய்வு அறை 4 எண்கள் (13750 சதுர அடி) 
32 தரைத்தள கழிவறைகள் 12 எண்கள் (8130 சதுர அடி) 
33 முதல்தள கழிவறைகள் 12 எண்கள் (13560 சதுர அடி)
34 அலுவலகம் மற்றும் வணிக இடம் 1 எண்கள் (39110 சதுர அடி)
35 மின்அறை  16 எண்கள் (5254 சதுர அடி)
36 கான்கிரீட் சாலைகள் 8514 சதுர அடி
37 புல்தரை 8750 சதுர அடி
38 மழை நீர் சேகரிப்பு தொட்டி 1 எண் (100 கிலோ லிட்டர்)
39 கழிவு நீரேற்று நிலையம் 1 எண் (50 கிலோ லிட்டர்)
40 உயர் கோபுர மின் விளக்கு 13 எண்கள்

 * மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மாறுதலுக்கு உட்பட்டவை

திறப்பு விழா 

தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள்  மும்முரமாக நடந்து வருகின்றன.இதுவரை சுமார் 92 சதவீத பணிகள்  முடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். வரும் பிபர்வரி மாதத்துக்குள் ,பணிகளை முடிக்க நடவடிக்கைள்,மேற்கொள்ளப்பட்டு வருகிறது .வேகமாக வேலை நடைபெற்று வருவதால், மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Embed widget