மேலும் அறிய

மெரினா கலங்கரை விளக்கம் தகர்க்கப்படும்: இன்ஸ்டாவில் வந்த மிரட்டல்; அதிர்ந்த போலீசார்!

மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக சமூக வலைதள பக்கங்களில் வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார்.

மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை குண்டு வைத்து தகர்ப்பதாக சமூக வலைதள பக்கங்களில் வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார்.

இந்நிலையில், இந்த மிரட்டல் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக கலங்கரை விளக்கம் மற்றும் கடல்வழி பாதுகாப்பு துறையினர் சென்னை காவல்துறையினரை தொடர்புகொண்டு புகார் செய்தனர். 

இதை தொடர்ந்து, இது குறித்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் விரைந்து வந்து கலங்கரை விளக்கத்தில் சோதனை நடத்தினர். நேற்று இரவு 10 மணியில் இருந்து விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கலங்கரை விளக்கம் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.இருப்பினும் கலங்கரை விளக்கம் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெரினா போலீசார் ஆயுதப்படை காவலரின் உதவியுடன் கலங்கரை விளக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.  கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் நுழைவு வாசல் பகுதியில் பூட்டு போடப்பட்டுள்ளது. அங்கு மெரினா போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரையாது கண்டால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் விடுத்த வாலிபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் கலங்கரை விளக்க போட்டோக்களை பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராம் குறியீட்டு எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை சைபர் க்ரைம் போலீசார் முடக்கியுள்ளனர். 

 

 

Trade Union Strike: தமிழ்நாட்டில் பந்த்: 90% பேருந்துகள் இயங்கவில்லை: பொதுமக்கள் அவதி

DUNE WIN OSCAR : 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது DUNE திரைப்படம்...! முதன்முறையாக ஆஸ்கர் வென்ற பாகிஸ்தான் நடிகர்..!

CSK Vs KKR 2022: முதல் மேட்ச்லயே தோல்வி.. அப்போ கப் நமக்கு தான்.. CSK வரலாறு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

சார் முடக்கி உள்ளனர். மேலும், க்யூ பிரிவு போலீசார் மிரட்டல் விட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Embed widget