மேலும் அறிய

Watch video | செங்கல்பட்டில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கடும் பனிப்பொழிவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை திடீரென கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாகவே அதிகாலை நேரங்களில் தொடர் பனிப்பொழிவு இருந்து வந்தாலும் வழக்கத்துக்கு மாறாக இன்றையதினம் அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணி தாண்டியும் சாலைகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Watch video | செங்கல்பட்டில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை பெய்துவரும் நிலையில்,  செங்கல்பட்டில் அதிகாலையில்  பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் மக்களை வாட்டி எடுக்கிறது. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பனியால் மறைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் இருக்கும் மரங்கள், ஆற்றுப் பாலங்கள், ரயில்வே பாலம் உள்ளிட்டவை தெளிவாக கண்ணுக்குத் தெரியாததால், பேருந்து, லாரிகள், வேன்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் முகப்பு விளக்கை எரியவிட்டு மெதுவாகச் செல்ல நேரிட்டது. காலை 8  மணிக்குப் பின்னர், படிப்படியாக பனி மூட்டம் குறையத் தொடங்கியது.

குறிப்பாக கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், படாளம் ,திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமண்டூர் சாலை, கருங்குழி, மதுராந்தகம் அச்சரபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்தே கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியவேண்டும் என்பதற்காக எரிய விட்டு வந்தாலும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக எதிரில் வரும் வாகனத்திற்கு கூட விளக்கு ஒளி, தெரியாத காரணத்தினால்  ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு அரை மணி நேரம் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என தெரிவித்தனர். நேரம் போகப் போக இதே அளவு பனிமூட்டம் தொடர்ந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.,

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget