மேலும் அறிய

ஆளுநருக்கு ஈகோ இருக்கக்கூடாது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி போன்றவற்றை தடை செய்ய அனுப்பப்பட்டது குறித்த கோப்புகளில் உடனடியாகஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பாமக மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது :-

வடகிழக்கு பருவ மழை உச்சத்தில் இருக்கிறது தயார் நிலையில் இருக்க வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டினார். காவிரி டெல்டா பகுதியில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இட ஒதுக்கீடு 10% வழங்கியது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். பொருளாதாரம் கீழ் உள்ளவர்கள் என்றால் அனைத்து வகுப்பினர்களும் சேர்க்க வேண்டும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது புள்ளி விவரங்கள் இல்லை எனக் கூறிய நிலையில், தற்போது எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு 10% வழங்கி உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி 35 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அதிமுக, திமுக அரசிடம் நல்ல செயல் திட்டங்களை கூறி அழுத்தம் கொடுத்தது வருவதாக தெரிவித்தார். திமுக, அதிமுக இல்லாமல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றார். பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே  வளர்ச்சியை வைத்து மக்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் ஆகியவற்றை முன்னிறுத்தி பாமக செயல்படுகிறது என கூறிய அன்புமணி, மக்கள் மற்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

ஆளுநருக்கு ஈகோ இருக்க கூடாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ஆளுநரை முதல்வர் சந்தித்து பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என கூறினார். மேலும், ஆன்லைன் ரம்மி போன்றவற்றை தடை செய்ய அனுப்பப்பட்டது குறித்த கோப்புகளில்  உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும்  நடிகர்கள்  மனசாட்சி இன்றி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிப்பதாக கண்டித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை திருப்போரூர் பகுதியில் அரசு இடத்தில் 5000 ஏக்கரில் அமைக்கலாம் என்றும் வளர்ச்சி வேண்டும் விவசாயம் சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் விமான நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுதியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget