மேலும் அறிய

ஜி - 20 மாநாடு பாதுகாப்பு ஆய்வு...! விசா இல்லாத 16 பேரை கைது - போலீஸ் அதிரடி

வங்காளதேசத்தில் இருந்து படகு மூலம் தமிழகம் வந்த 16 பேர் மீது வழக்கு பதிவு கேளம்பாக்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை ஒட்டியுள்ள கோவளத்தில் (5 star hotel)  5-நட்சத்திர ஓட்டலில் அடுத்த மாதம் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லையில் வசிக்கும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். 

ஜி - 20 மாநாடு பாதுகாப்பு ஆய்வு...! விசா இல்லாத 16 பேரை கைது - போலீஸ் அதிரடி
 
இந்நிலையில் நேற்று  கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியில் சாலையோரத்தில் தங்கி இருந்த 16 நபர்களை கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை  பிடித்து கேளம்பாக்கம் போலீசார் விராசனையில் இடுபட்டனர். ஆனால் அவர்கள் இந்தி பேசியதால், கேளம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

ஜி - 20 மாநாடு பாதுகாப்பு ஆய்வு...! விசா இல்லாத 16 பேரை கைது - போலீஸ் அதிரடி
 
அப்போது 16 நபர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற எந்த அரசு அடையாளங்களும் இல்லாதது தெரிய வந்தது.  இந்நிலையில் 16 நபர்கள் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேளம்பாக்கம்  சமுதாய கூட்டத்தில் அமர வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் எப்படி இந்தியா வந்தார்கள்  எந்த வழியாக தமிழகம் வந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில்  ஈடுபட்டுள்ள நிலையில், பாஸ்போர்ட் இல்லாமலும், குடியுரிமைக்கான எந்தர் ஆதாரமும் இல்லாமலும் தமிழகத்தில் தங்கி இருந்தது குறித்து சட்டவிரோதம் ஆனது என்ற அடிப்படையில் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களை எதற்காக தமிழகம் வந்தார்கள் என்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜி - 20 மாநாடு பாதுகாப்பு ஆய்வு...! விசா இல்லாத 16 பேரை கைது - போலீஸ் அதிரடி
 
1.முகமது பைசுல் வயது-42,
2.முகமது நஷ்முல் வயது-38,
3, முகமது ஜமால் வயது-44,
4, எலால் வயது-25,
5, பர்ஷாகான் வயது-38
6, பிலால் வயது -20,
7, சுல்தான் பாரஜி  வயது-26,
8, ரெஜாகுல் வயது- 29,
9,அமிநுல் M/38,
10, முகமது சலிம் M/45,
11, ஷாரிக் M/26, 
12,சுகல் M/30,
13,அசான் M/27,
14,சுலாஸ் M/30,
15, அசான் ஷேக் M/20,
16, மாசூம் M/35,
உள்ளிட்ட 16 பேரும் பங்களா தேஷ் கொல்னா மாவட்டம்,  பிரிஸ்பூர் மாவட்டம்,  கொலாலூர் மாவட்டம், சிட்டா கான் மாவட்டம், சுனாம் காஞ் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இவர்கள் அனைவரும் படகு மூல் கலகத்தா வந்து அங்கிருந்து தமிழகம் வந்துள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று யாரேனும் இருக்கிறார்களா என்று போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குடியிரிமை சட்டம், பாஸ்போட் இல்லாதது, கேளம்பாக்கம் காவல் நிலைய குற்ற வழக்கு எண்.3/2023.U/S.12(c),of passport act 1967,14,A(b) of forine res act 1946 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget