மேலும் அறிய

Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. 

என் பட ரிலீசுக்கு முந்தைய நாள் ஒரே டென்ஷனாக இருக்கும் என நடிகர் விஜய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பதை பற்றி காணலாம்.

நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஜய். அப்போதைய முன்னணி இயக்குநராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், விஜய்க்கு வெற்றி என்பது சாதாரணமாக வந்து விடவில்லை. நடிக்க வந்து 4 ஆண்டுகள் கழித்து தான் முதல் வெற்றியே அமைந்தது. இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த விஜய் இதுவரை 67 படங்களில் நடித்து முடித்து விட்டார். 

இன்றைய கோலிவுட்டின் முன்னணி ஹீரோ, பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை ஈட்டும் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்குப் பின் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக தெரிவித்து விட்டார். 

மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VIJAY ANNA FAN PAGE ❤️ (@actor_thalapathy_page__)

அறிவிப்பு வந்து ஒரு வருடம் ஆகியும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இல்லாததால் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். இப்படியான நிலையில் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று இணையத்தின் ட்ரெண்டாகியுள்ளது. அது ரசிகர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில காட்சிகளை அடிப்படையாக கொண்டுள்ளது. 

அதில், பேசும் விஜய், என்னுடைய பட ரிலீசுக்கு முந்தைய நாள் நான் இருக்கிற கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டிருப்பேன். ஒரே டென்ஷனாக இருக்கும் என தெரிவித்திருப்பார். மேலும் ரசிகர் ஒருவர், “உங்கள் மகன் சினிமாவில் வேறு யாருடைய ரசிகர்?” என்ற கேள்வியை எழுப்பியிருப்பார். அதற்கு பதிலளிக்கும் விஜய், “என்னுடைய மகன் சஞ்சய் அப்பப்ப மாறிட்டே இருப்பாரு. அன்றைய தேதிக்கு என்ன படம், பாட்டு ஹிட்டோ அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். திடீர்னு சூர்யா ரசிகன்னு சொல்லுவான், அடுத்த வாரம் ஆர்யா ரசிகன்னு சொல்லுவான். அவனை நம்பவே முடியாது” என தெரிவித்திருப்பார். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget