மேலும் அறிய

கோயம்பேடு பகுதியில் பரபரப்பு; குடியிருப்பு பகுதி அருகே ஏற்பட்ட தீ விபத்து!

சென்னை கோயம்பேடு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

 சென்னை கோயம்பேட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருகம்பாக்கம் கெங்கையம்மன் கோயில் தெருவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சூட்டிங் செட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியபட்டுள்ளது. பொது மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

கெங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள சூட்டிங் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. அதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது. குடோனில் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தக் கூடிய பொம்மைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்ததாக சொல்லப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அசோக் நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு,மதுரவாயல் ஆகிய பகுதிகளின் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  5 தீயணைப்பு வாகனங்கள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
Chennai Peripheral Ring Road: சென்னை மக்களுக்கு செம குட் நியூஸ்! இன்னும் ஓராண்டு தான்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
சென்னை மக்களுக்கு செம குட் நியூஸ்! இன்னும் ஓராண்டு தான்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget