மேலும் அறிய

அடித்து நொறுக்கும் கனமழை.. சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு..!

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பேருந்துகள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. தொடர் மழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது, இதனால் ஓஎம்ஆர் சாலையில் தனியார் கல்லூரி எதிரே இடுப்பு அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது இதனால் வாகன ஓட்டிகள் தத்தி தழுவி ஆபத்துடன் பயணிக்கின்றனர்.

கடந்த 2015 வர்தா புயலின் போது  கேளம்பாக்கம் டு திருப்போரூர் ஓஎம்ஆர் சாலை முழுமையாக தாம்பித்தது இதனால் ஓ எம் ஆர் சாலை  முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதே போன்று தற்போது பொய்து வரும் கனமழையால் ஓ எம் ஆர் சாலை முழுதும் கடல் போல் காட்சி அளிக்கிறது வாகனங்கள் தவழ்ந்து செல்லும் சூழல்  ஏற்பட்டுள்ளது. 

இரவு முதல் தற்போது வரை கொட்டி தீர்த்து வரும் சூறைக்காற்றுடன் கூடிய  கனமழையால்
தையூர் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இந்நிலையில் நிலையில் ஓ எம் ஆர் சாலையில் கடல் போல் காட்சி அளிக்கிறது வாகனங்கள் செல்ல தடை தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. காலவாக்கம் தனியார் கல்லூரி  அருகிலும் அதே போன்று தையூர் விஜயசாந்தி குடியிருப்பு அருகிலும் ஓ எம் ஆர் சாலையில் மழை கடல்  நீர் கடல் போல் தேங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கொள் மறைந்திருக்கும் கார் போன்ற வாகனங்களை ஓஎம்ஆர் சாலையில் அணிவித்து நிற்கவைக்கப்பட்டுள்ளனர் இதனால் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!

GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்

Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை

metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!

Embed widget