மேலும் அறிய

ஆனந்த கண்ணீர் , குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்திய தூய்மை பணியாளர்கள் ! ஏன் தெரியுமா ?

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் - அமைச்சர் சேகர்பாபு உறுதி

ஆனந்த கண்ணீர் - குத்தாட்டம் போட்ட தூய்மை பணியாளர்கள்

சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிகழ்வின் போது உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தும் , குத்தாட்டம் போட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தூய்மை பணியாளர்களுக்கு வாக்குறுதி அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு ;

5 மற்றும் 6 மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை ஈடுபட்டு வந்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக கண்ணியத்துடன் நடந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் செயலாளர் முத்தரசன் உழைப்பர் உரிமையை இயக்க தலைவர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சி கீழ் பணி

மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, மேயர், துணை மேயர் ஆகியோருக்கும் நன்றி.

பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மாதம் இறுதிக்குள் மீண்டும் சென்னை மாநகராட்சியின் கீழ் பணிய அமர்த்தப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும். ஊதியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். ஊழியர்களின் நலனுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினரும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நாங்களும் இரு பக்கமும் தட்டிக் கொடுத்து எந்த உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வோம். தனியாருக்கு தூய்மை பணிகள் வழங்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு பிறகு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Embed widget