மேலும் அறிய

Ripon Building: மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஒளிரும் சென்னையின் முக்கிய இடங்கள்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை" முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம்  உள்ளிட்டவை ஊதா நிற மின் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், மாற்று திறனாளிகள் தினத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை மற்றும் நேப்பியர் பாலம் ஆகியவை ஊதா நிற மின் விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளன.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்:

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது, 1992 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது.  இந்த தினத்தை அனுசரிப்பதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுனுடைய பிரச்னைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், உரிமைகள் மற்றும் நல்வாழ்விற்கான ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக நாடுகளில் உள்ள பல அராசங்கங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானவற்றை செய்து கொண்டு வருகின்றன. 

தமிழாடு அரசு சார்பில், சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லும் வகையிலான, புதிய பாதையை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது. இதை பலரும் வரவேற்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

மாற்றுத்திறனாளிகளின் தேவை:

ஆனால், மெரினா கடற்கரை பாதை போன்று, அனைத்து கடற்கரைகளிலும் அமைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் கழிப்பறை இருப்பது போல், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் திரையரங்குகள், மால் , பேருந்துகள் உள்ளிட்டவைகளில் மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கு இயலாத இடமாக உள்ளது. ஆகையால், இதுபோன்ற இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

இந்நிலையில், மாற்றுத்திற்னாளிகளுக்கான தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்நாளை நினைவுப்படுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஒளிரும் விளக்குகளை, பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : வரமாக வந்த கேம்ஸ்.. மாற்றுத்திறனாளிகள் உடற்பயிற்சிக்கு புதிய தெரபி! இதையும் படிங்க..

Also Read பலரது கனவு! மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம்... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

தலைப்பு செய்திகள்

TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Piaggio Scooter: ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
Embed widget