மேலும் அறிய

Land Encroachment: ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கமாட்டோம் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

சென்னை ஆர்.ஏ.புரம் நில ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்க போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ நகரில் 255 வீடுகள் உள்ளன. இவற்றில் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் நீர் நிலை கால்வாய் பகுதியில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் உள்ள குடியிருப்புகளை அரசு அகற்றி வருகிறது. அரசு நிலத்தில் குடியிருப்புகள் இருப்பதாகவும் அதனால் அகற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் சார்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்படி அங்கு ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து ஒருவர் தற்கொலை செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகி வருகின்றனர். ஆகவே அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதற்கு நீதிபதிகள், “2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்பு இத்தனை ஆண்டுகள் நீங்கள் இங்கு வசித்து வந்துள்ளீகர்கள். உங்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நாங்கள் எந்தவித தடையும் விதிக்கப் போவதில்லை. நாங்கள் தடை விதித்து ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போகவிடமாட்டோம்” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாதென கண்டனம் தெரிவித்து 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிப்பில் ஈடுபட்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் அரசு வாகனங்கள், வீட்டை அப்புறப்படுத்திய புல்டோசர்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டிருந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget